Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Female Part Oh ho ho.. oh ho ho.. Oh ho ho.. oh ho ho.. Oh ho ho.. oh ho ho.. Female Part Oh krishna oh krishna raadhai naan Oyaamal nee sollum geedhai naan Male Part Oh raadha oh raadha koodavaa Poo maalai naan thaanae sooda vaa Female Part Kaadhal ennum mandhiram Kaadhil sonna mannanae Male Part Aasai ennum oonjalil Aadavaitha ponmani Female Part Thaniyaga naan vaazha mudiyadhu.. Male : Nee indri en vaanam vidiyadhu Female : Vaaramal povatho..oh..ho.. Male Part Oh raadha oh raadha koodavaa Poo maalai naan thaanae sooda vaa Female Part Or naalile Vizhi naalum sernthathe..ae Male : En tholilae ilamaanum saindhadhae Female : Un vaasalthan en koyil sannidhi..ee Male : Nee illaiyel ingu yedhu nimmadhi Female Part Nee thandha mogangal Yaarodu naan solla Male : Naan paadum raagangal Neeyandri veralla Female : Aanadham alaipaayum
Male : Neeyum naanum serum pozhudhu Female Part Oh krishna oh krishna raadhai naan Oyaamal nee sollum geedhai naan Male Part Pon oviyam Kadal thandi vandhathu.. Female : Than jeevanai un kaiyil thandhathu Male : Namm nesamae Verum kaanal aavadha..ahh. Female : Naan indriyae un kaalgal povadha Male Part En paadhi neeyaaga Un paadhi naanaaga.. Female : Yen indru sendraayo Nee mattum veraaga Male : Vaanam nee thazhuvadhu Female : Vaazhvathedhu kaadhal nilavu Male Part Oh raadha oh raadha koodavaa Poo maalai naan thaanae sooda vaa Female Part Oh krishna oh krishna raadhai naan Oyaamal nee sollum geedhai naan Male Part Kaadhal ennum mandhiram Kaadhil sonna kanmani Female Part Aasai ennum oonjalil Aadavaitha kannanae Male Part Thaniyaga naan vaazha mudiyadhu.. Female : Nee indri en vaanam vidiyadhu Male : Vaaramal povadho..oh..ho.. Female Part Oh krishna oh krishna raadhai naan Oyaamal nee sollum geedhai naan
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா பெண் : ஓ ஹோ ஹோ......ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ.....ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ....ஓ ஹோ ஹோ... பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான் ஓயாமல் நீ சொல்லும் கீதை நான் ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா பூ மாலை நான் தானே சூட வா பெண் : காதல் என்னும் மந்திரம் காதில் சொன்ன மன்னனே ஆண் : ஆசை என்னும் ஊஞ்சலில் ஆட வைத்த பொன்மணி பெண் : தனியாக நான் வாழ முடியாது ஆண் : நீ இன்றி என் வானம் விடியாது பெண் : வாராமல் போவதோ...ஓ...ஹோ ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா பூ மாலை நான் தானே சூட வா பெண் : ஓர் நாளிலே விழி நாலும் சேர்ந்ததே....ஏ.... ஆண் : என் தோளிலே இளமானும் சாய்ந்ததே பெண் : உன் வாசல்தான் என் கோயில் சந்நிதி....ஈ.... ஆண் : நீ இல்லையேல் இங்கு ஏது நிம்மாதி பெண் : நீ தந்த மோகங்கள் யாரோடு நான் சொல்ல ஆண் : நான் பாடும் ராகங்கள் நீயன்றி வேறல்ல பெண் : ஆனந்தம் அலைபாயும் ஆண் : நீயும் நானும் சேரும் பொழுது பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான் ஓயாமல் நீ சொல்லும் கீதை நான் பெண் : பொன் ஓவியம் கடல் தாண்டி வந்தது பெண் : தன் ஜீவனை உன் கையில் தந்தது ஆண் : நம் நேசமே வெறும் கானல் ஆவதா....ஆ... பெண் : நான் இன்றியே உன் கால்கள் போவதா ஆண் : என் பாதி நீயாக உன் பாதி நானாக.... பெண் : ஏன் இன்று சென்றாயோ நீ மட்டும் வேறாக ஆண் : வானம் நீ தழுவாது பெண் : வாழ்வதேது காதல் நிலவு ஆண் : ஓ ராதா ஓ ராதா கூடவா பூ மாலை நான் தானே சூட வா பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான் ஓயாமல் நீ சொல்லும் கீதை நான் ஆண் : காதல் என்னும் மந்திரம் காதில் சொன்ன கண்மணி பெண் : ஆசை என்னும் ஊஞ்சலில் ஆட வைத்த கண்ணனே ஆண் : தனியாக நான் வாழ முடியாது பெண் : நீ இன்றி என் வானம் விடியாது ஆண் : வாராமல் போவதோ...ஓ...ஹோ பெண் : ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா ராதை நான் ஓயாமல் நீ சொல்லும் கீதை நான்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Deva
Release information: From Unakkaga Piranthen (1992) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Unakkaga Piranthen
- Composer: Deva