Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Mano Music by : M. S. Viswanathan Male Part Oo….en nanbanae…. Vaa vaa en anbanae….thaararara Oo….en nanbanae…. Vaa vaa en anbanae…. Male Part Nadaththu nadaththu kaariyaththa nadaththu Hae hae hae hae Nallathu kettathu namakkullae irukku Ho ho ho Un vazhi unakku en vazhi enakku Pinnaal theriyum thappukkanakku Thappukkanakku…. Male Part Oo….en nanbanae…. Vaa vaa en anbanae… Male Part Nadaththu nadaththu kaariyaththa nadaththu Hae hae hae hae Nallathu kettathu namakkullae irukku Ho ho ho Un vazhi unakku en vazhi enakku Pinnaal theriyum thappukkanakku Thappukkanakku…. Male Part Aththanai perum gandhi endraal Kaaval thuraikku velai illai Aththanai perum gandhi endraal Kaaval thuraikku velai illai Male Part Uththaman polae vaazhvath yaendaa Podaa unakku moolai illai Uththaman polae vaazhvath yaendaa Podaa unakku moolai illai Male Part Unakkum enakkum thevaiyillai vazhakku
Tharumam jeyikkum tholviyillai adharkku Ho unakkum enakkum thevaiyillai vazhakku Tharumam jeyikkum tholviyillai adharkku Male Part Saththiyam oru naal sariththiram padaikkum Mann vizhum vidhaithaan marubadi mulaikkum Male Part Oo….en nanbanae…. Vaa vaa en anbanae… Male Part Nallavan vaazhvaan naan sollavillai Kaalam vaguththa needhiyadaa Nanbanin pechai nee konjam kelu Naanthaan unathu paadhiyadaa Nanbanin pechai nee konjam kelu Naanthaan unathu paadhiyadaa Male Part Thiruttum purattum naattilulla nadappu Unmai edharkkum oorillai madhippu Thiruttum purattum naattilulla nadappu Unmai edharkkum oorillai madhippu Male Part Makkalai yaeiththaal mandhiri padhavi Oozhalgalthaandaa adhukkullae thaguthi Male Part Ooo….en nanbanae…. Vaa vaa en anbanae… Both : Nadaththu nadaththu kaariyaththa nadaththu Hae hae hae hae Nallathu kettathu namakkullae irukku Ho ho ho Un vazhi unakku en vazhi enakku Pinnaal theriyum thappukkanakku Thappukkanakku….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மனோ இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓ......என் நண்பனே...... வா வா என் அன்பனே....தாரரர ஓ.....என் நண்பனே... வா வா என் அன்பனே... ஆண் : நடத்து நடத்து காரியத்த நடத்து... ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு.... தப்புக்கணக்கு..... ஆண் : ஓ......என் நண்பனே...... வா வா என் அன்பனே.... ஆண் : நடத்து நடத்து காரியத்த நடத்து... ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு.... தப்புக்கணக்கு..... ஆண் : அத்தனை பேரும் காந்தியென்றானால் காவல் துறைக்கு வேலை இல்லை அத்தனை பேரும் காந்தியென்றானால் காவல் துறைக்கு வேலை இல்லை ஆண் : உத்தமன் போலே வாழ்வது ஏன்டா போடா உனக்கு மூளை இல்லை உத்தமன் போலே வாழ்வது ஏன்டா போடா உனக்கு மூளை இல்லை ஆண் : உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு ஹோ உனக்கும் எனக்கும் தேவையில்லை வழக்கு தருமம் ஜெயிக்கும் தோல்வியில்லை அதற்கு ஆண் : சத்தியம் ஒரு நாள் சரித்திரம் படைக்கும் மண் விழும் விதைதான் மறுபடி முளைக்கும் ஆண் : ஓ......என் நண்பனே...... வா வா என் அன்பனே.... ஆண் : நல்லவன் வாழ்வான் நான் சொல்லவில்லை காலம் வகுத்த நீதியாட நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு நான்தான் உனது பாதியடா நண்பனின் பேச்சை நீ கொஞ்சம் கேளு நான்தான் உனது பாதியடா ஆண் : திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு திருட்டும் புரட்டும் நாட்டிலுள்ள நடப்பு உண்மை எதற்கும் ஊரிலில்லை மதிப்பு ஆண் : மக்களை ஏய்த்தால் மந்திரி பதவி ஊழல்கள்தான்டா அதுக்குள்ளே தகுதி ஆண் : ஓஓ......என் நண்பனே...... வா வா என் அன்பனே.... இருவர் : நடத்து நடத்து காரியத்த நடத்து... ஹே ஹே ஹெஹே நல்லது கெட்டது நமக்குள்ளே இருக்கு ஹோ ஹோ ஹோ உன் வழி உனக்கு என் வழி எனக்கு பின்னால் தெரியும் தப்புக்கணக்கு.... தப்புக்கணக்கு.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Mano
Music by: M. S. Viswanathan
Release information: From Thappu Kanakku (1988) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Mano
- Film / album: Thappu Kanakku
- Composer: M. S. Viswanathan