Roman script
Singer : S. Janaki Music by : Ganagai Amaran Female Part Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa… Female Part Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa… En raasaadhi raasaa Un nenappu ennaikkum maarumaa Female Part Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa… Female Part Oor urangiyadhum Manasu unna nenaikkudhaiyaa Female Part Naan ariyaama Vayasu unna rasikkudhaiyaa Per theriyaadha Edhaiyo paesa irukkudhaiyaa Female Part Saadhi madham paakkalaiyae Sarasam pannalaiyae Paadhiyilae kadha mudichu parandhu poniyae Onna marandhu poniyae Engo maranju poniyae Indha sangadhi nenjilae thangiyae nikkudhaiyaa En raasaadhi raasaa Em manasu unna nenaikkudhaiyaa Female Part Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa… Female Part Neer neranjirundhum Kannu varandu pochudhaiyaa Female Part Nee kudiyirundha Nenju kovil aachudhaiyaa Naan muzhichirundhum Manasu kanavu kaanudhaiyaa Female Part Sithaada mela pattaa sorgam enbaayae Sitha neram sirichi ninnaa siluthu povaayae Onna nenachi vandhenae Naan kalangi ninnaenae Idhu enni thavikkira kanni paruvamaiyaa En raasaadhi raasaa Em manasu unna nenaikkudhaiyaa Female Part Odathilae thanneeru Pennorutthi kanneeru Odam poi ooru serumaa… En raasaadhi raasaa Un nenappu ennaikkum maarumaa En raasaadhi raasaa Un nenappu ennaikkum maarumaa…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா பெண் : ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா என் ராசாத்தி ராசா உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா பெண் : ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா பெண் : ஊர் உறங்கியதும் மனசு உன்ன நெனைக்குதையா பெண் : நான் அறியாம வயசு உன்ன ரசிக்குதையா பேர் தெரியாத எதையோ பேச நினைக்குதையா பெண் : சாதி மதம் பாக்கலையே சரசம் பண்ணலையே பாதியில கத முடிச்சு பறந்து போனியே ஒண்ண மறந்து போனியே எங்கோ மறைஞ்சு போனியே இந்த சங்கதி நெஞ்சிலே தங்கியே நிக்குதையா என் ராசாதி ராசா என் மனசு உன்ன நெனைக்குதையா பெண் : ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா பெண் : நீர் நெறஞ்சிருந்தும் கண்ணு வறண்டு போச்சுதையா பெண் : நீ குடியிருந்த நெஞ்சு கோவில் ஆச்சுதையா நான் முழிச்சிருந்தும் மனசு கனவு காணுதையா பெண் : சித்தாட மேலே பட்டா சொர்க்கம் என்பாயே சித்த நேரம் சிரிச்சு நின்னா சிலுத்து போவாயே ஒன்ன நெனச்சி வந்தேனே நான் கலங்கி நின்னேனே இது எண்ணித் தவிக்கிற கன்னிப் பருவமையா என் ராசாதி ராசா என் மனசு உன்ன நெனைக்குதையா பெண் : ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு ஓடம் போய் ஊரு சேருமா என் ராசாத்தி ராசா உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா என் ராசாத்தி ராசா உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
Song information
Singer: S. Janaki
Music by: Ganagai Amaran
Release information: From Karai Kadandha Oruthi (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Karai Kadandha Oruthi
- Composer: Ganagai Amaran