Roman script

Singers : Syan, Anjana Rajagopalan and Shilpa Natarajan

Music by : Girishh

Female Part

……………………………..

Female Part

O variyaa o variyaa

Nee thiriyaa…

En adharangal thee poriyaa…aa…aa…

Male Part

Un karuvizhi theda

Un karuvizhi theda soodera

Viral neeludhu pennae

Un idayai thazhuvi kodiyaai padara

Male Part

Un valaivugal aada

Un valaivugal aada thadumaara

Uyir yengudhu kannae

Un idhazhai parugi sudaraai eriya

Female Part

O variyaa o variyaa..aa…aa..

Naan thiriyaa…

Un adharangal thee poriyaa…

Female Part

Vaayodu vaai vaithu

Vaai moodu nee saithu

Manjathil machathai

Nee enni paarkka vaa

Uchathin veppathil

Naam ottikondaal

Peraasai peyaadudhae

Male Part

Podhum un punnagai podhum

Mezhugena vaa urugida vendum

Nam vervayin thuliyadhu kadalaena

Thondrum… thondrum…

Yengum nam viralgalum engum

Pazhagida manam marubadi yengum

Nam udaladhu karayena alayaena

Modhum… modhum…

Female Part

O variyaa o variyaa

Nee thiriyaa…

En adharangal thee poriyaa…aa…aa…

Female Part

En mutham theeradhu

Male : Konjaadha… kenjaadhaa…

Oru manjam illayae

Female : Perinbam thoongadhu

Male : Anjaadha… minjaadha…

Oru kaamam illayae

Female : Unnodu serndhu… ondraga

Male : Konjaadha… kenjaadha…

Anjaadha… minjaadhaa

Female : Nam meththai vetkam kolla

Male Part

Kooda… nam iru udal kooda

Nam udayadhu tholaivinil theda

Kannedhirae kasadara kaamam aada…

Aada vendaam… idhu mudindhida vendaam…

Iru udalum pirindhida vendaam

Indreno pudhidhaai irukkudhu

Inbam… pennae…

Female Part

………………………………………

தமிழ்

பாடகர்கள் : சயன், அஞ்சனா ராஜகோபாலன்

மற்றும் ஷில்பா நடராஜன்

இசையமைபாளர் : கிரிஷ்

பெண் : .............................................

பெண் : ஓ.......வரியா ஓ வரியா........ஆ.....

நீ.......திரியா

என் அதரங்கள் தீ பொறியா.....ஆ.....ஆ....

ஆண் : உன் கருவிழி தேட

உன் கருவிழி தேட சூடேற

விரல் நீளுது பெண்ணே

உன் இடையய் தழுவி கொடியாய் படர

ஆண் : உன் வளைவுகள் ஆட

உன் வளைவுகள் ஆட தடுமாற

உயிர் ஏங்குது கண்ணே

உன் இதழை பருகி சுடராய் எரிய

ஆண் : ஓ........வரியா ஓ வரியா......ஆஅ......

நான்......திரியா

உன் அதரங்கள் தீ பொறியா.....

பெண் : வாயோடு வாய் வைத்து

வாய் மூடு நீ சாய்த்து

மஞ்சத்தில் மச்சத்தை

நீ எண்ணி பார்க்க வா

உச்சத்தின் வெப்பத்தில்

நாம் ஒட்டிக்கொண்டால்

பேராசை பேயாடுதே

ஆண் : போதும் உன் புன்னகை போதும்

மெழுகென வா உருகிட வேண்டும்

நம் வேர்வையின் துளியது கடலென

தோன்றும்.... தோன்றும்....

ஏங்கும் நம் விரல்களும்ஏங்கும்

பழகிட மனம் மறுபடி ஏங்கும்

நம் உடலது கரையென அலையென

மோதும்.....மோதும்....

பெண் : ஓ.....வரியா ஓ வரியா....ஆ......

நீ........திரியா

என் அதரங்கள் தீ பொறியா.....

பெண் : என் முத்தம் தீராது

ஆண் : கொஞ்சாத.......கெஞ்சாத

ஒரு மஞ்சம் இல்லையே

பெண் : பேரின்பம் தூங்காது

ஆண் : அஞ்சாத...மிஞ்சாத.....

ஒரு காமம் இல்லையே

பெண் : உன்னோடு சேர்ந்து.....ஒன்றாக

ஆண் : கொஞ்சாத......கெஞ்சாத.....

அஞ்சாத......மிஞ்சாத.....

பெண் : நம் மெத்தை வெட்கம் கொள்ள

ஆண் : கூட.....நம் இரு உடல்கூட

நம் உடையது தொலைவினில் தேட

கண்ணெதிரே கசடற காமம் ஆட.....

ஆட வேண்டாம்.....இது முடிந்திட வேண்டாம்

இரு உடலும் பிரிந்திட வேண்டாம்

இன்றேனோ புதியதாய் இருக்குது

இன்பம்.....பெண்ணே....

பெண் : .............................................

Song information

Singers: Syan, Anjana Rajagopalan and Shilpa Natarajan

Music by: Girishh

Release information: From Iruttu (2019) · Lyricist: Mohan Rajan

Explore this song