Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Deva

Female Part

Aa..aaaa…aaa…aaa…

Aaa….aaa….haaa…aaa…aaa…

Female Chorus : Jigu cham cham cham cham

Cham cham cham

Jigu cham cham cham cham

Cham cham cham

Jigu cham cham cham cham

Cham cham cham

Jigu cham cham cham cham

Cham cham cham

Aaa….aaa….aaa….aaa….aaa…aa…aa….

Female Part

O rangaa naathaa

Sreeranga naathaa

O rangaa naathaa

Sreeranga naathaa

Female Part

Un sooriyan maarpile

Oru vaanavil saaindhadhaa

En netriyin kunkumam

Un maarpinil serndhadhaa

Unathu ninaivinil intha

Aandaal vaazhndhaal

Male Part

O rangaa naathaa

Sreeranga naathaa

Female Chorus : {Jhamcha cham cham

Cham cham cham cham

Jhamcha cham cham

Cham cham

Jhamcha cham cham

Cham cham cham cham

Jhamcha cham cham

Cham cham} (2)

Female Part

Aalai munnum pinnum

Aasai pinnum pinnum

Kaathal penmaikku ingu sothanai

Male Part

Thaedum innum innum

Nooru vannam vannam

Mogam suttathenna jeevanai

Male Part

Nooru jenmamaai thodarum

Intha kaathal yaaththirai

Female Part

Meethi jenmamum

Enakku ingu vera yaar thunai

Male Part

Kaathalil naanam

Mudinthuvidaadhu

Female Part

Aa..aa..aa

O rangaa naathaa

Sreeranga naathaa

Female Part

Kaigal pattu pattu

Aasai mottu vittu

Dhegam vittu vittu koosuthae

Male Part

Penmai kattu pattu

Naalum vetkappattu

Naanam thottu thottu poosuthae

Female Part

Yengum thalaiyanaikku

Aalai thedinaai

Male Part

Thoongum pothilum

Kanavu thandhu selai moodinaai

Female Part

Pani thuli eeram

Poovukku thaanae

Male Part

Aa..aa..aa

O rangaa naathaa

Sreeranga naathaa

Male Part

Un sooriyan maarpile

Oru vaanavil saaindhadhaa

Female Part

En netriyin kunkumam

Un maarpinil serndhadhaa

Unathu ninaivinil intha

Aandaal vaazhndhaal

Female Part

O rangaa naathaa

Male : Sreeranga naathaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆஆ....ஆஅ.....ஆ......

ஆஆ....ஆஅ.....ஆ......

குழு : ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம்

ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம் ஜஜ ஜம்ஜம்

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....

பெண் : ஓ ரங்கநாதா....... ஸ்ரீரங்கநாதா.....

ஓ ரங்கநாதா...... ஸ்ரீரங்கநாதா.....

பெண் : உன் சூரியன் மார்பிலே

ஒரு வானவில் சாய்ந்ததா

என் நெற்றியின் குங்குமம்

உன் மார்பினில் சேர்ந்ததா

பெண் : உனது நினைவில்

இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஆண் : ஓ ரங்கநாதா......

ஸ்ரீரங்கநாதா.........

குழு : ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம்

ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம்

ஜம்ஜம் ஜம் ஜம் ஜம் ஜம்ஜம்

பெண் : ஆளை முன்னும் பின்னும்

ஆசை பின்னும் பின்னும்

காதல் பெண்மைக்கு

இங்கு சோதனை

ஆண் : தேடும் இன்னும் இன்னும்

நூறு வண்ணம் வண்ணம்

மோகம் சுட்டதென்ன ஜீவனை

ஆண் : நூறு ஜென்மமாய் தொடரும்

இந்த காதல் யாத்திரை

பெண் : மீதி ஜென்மமும்

எனக்கு இங்கு வேறு யார் துணை

ஆண் : காதலில் நாணம்

முடிந்துவிடாது

பெண் : ஆ......ஆ......ஆ.....

ஓ ரங்கநாதா....... ஸ்ரீரங்கநாதா.....

பெண் : கைகள் பட்டு பட்டு

ஆசை மொட்டு விட்டு

தேகம் விட்டு விட்டு கூசுதே

ஆண் : பெண்மை கட்டு பட்டு

நாளும் வெட்கப்பட்டு

நாணம் தொட்டு தொட்டு பூசுதே

பெண் : ஏங்கும் போதெல்லாம்

தலையணைக்கு ஆளை தேடினாய்

ஆண் : தூங்கும் போதிலும்

கனவு வந்து சேலை மூடினாய்

பெண் : பனி துளி ஈரம் பூவுக்கு தானே

ஆண் : ஆ......ஆ.......ஆ......

ஓ ரங்கநாதா....... ஸ்ரீரங்கநாதா.....

ஆண் : உன் சூரியன் மார்பிலே

ஒரு வானவில் சாய்ந்ததா

பெண் : என் நெற்றியின் குங்குமம்

உன் மார்பினில் சேர்ந்ததா

பெண் : உனது நினைவில்

இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

பெண் : ஓ ரங்கா நாதா

ஆண் : ஸ்ரீரங்க நாதா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Deva

Release information: From Nesam (1997) · Lyricist: Pazhani Bharathi

Explore this song