Roman script
Singers : Mano and Clinton Cerejo Music by : A. R. Rahman Male Part Mmm…mmm….. Mmm…mmm…mmm…mmm.. Mmm…mmm…mmm…mmm.. Male Part Oh kaadhalae Unnakkor kadidham Uyirai uyilaai Varaindhen idhilum Male Part Oh kaadhalae Unnakkor kadidham Uyirai uyilaai Varaindhen idhilum Male Part Oh thedadi Enai nee unakkul Vegu naal munbae Pugundhen vizhikkul Idhuvum nalamae Ninaikkum idhayam Nidhamae sirikka Ilakkum edhaiyum Ini en illam undhan ullam Oh kaadhalae ohh … Male Part Or kaagidham ena Naan irundhen Poongkaaviyam adhil nee Punaindhaai Male Part Iyakkum kalaingan Aanen unnaal Iyakkum kalaingan Aanen unnaal Enai nee iyakka irundhaai pinnaal Male Part Vaanam ponil Vaazhkai irunthum Adhil or nilavaai Nee yen illai Male Part Oh kaadhalae Unnakkor kadidham Uyirai uyilaai Varaindhen idhilum Male Part Kaadhalae kaadhalae Oh kaadhalae kaadhalae Kaadhalae kaadhalae Oh kaadhalae kaadhalae Male Part {Nee veroru dhisaiyil Nadandhaayi Or vaanavil nizhalaai Thondarndhaai} (2) Male Part Vizhiyil nadhiyaa Idhudhaan vidhiyaa Enaidhaan padaiththa Iraivan sathiyaa Valarththaan uravai Vaguththaan pirivai
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கிளிண்டன் செரீஜோ இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ம்ம்ம்...ம்ம்ம்.... ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்.... ம்ம்ம்....ம்ம்ம்....ம்ம்ம்...ம்ம்ம்.... ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம் உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும் ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம் உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும் ஆண் : ஓ தேடடி எனை நீ உனக்குள் வெகு நாள் முன்பே புகுந்தேன் விழிக்குள் இதுவும் நலமே நினைக்கும் இதயம் நிதமே சிரிக்க இழக்கும் எதையும் இனி என் இல்லம் உந்தன் உள்ளம் ஓ காதலே ஓ ... ஆண் : ஓர் காகிதம் என நான் இருந்தேன் பூங்காவியம் அதில் நீ புனைந்தாய் ஆண் : இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால் இயக்கும் கலைஞன் ஆனேன் உன்னால் எனை நீ இயக்க இருந்தாய் பின்னால் ஆண் : வானம் போனில் வாழ்கை இருந்தும் அதில் ஓர் நிலவாய் நீ ஏன் இல்லை ஆண் : ஓ காதலே உனக்கோர் கடிதம் உயிரை உயிலாய் வரைந்தேன் இதிலும் ஆண் : காதலே காதலே ஓ காதலே காதலே காதலே காதலே ஓ காதலே காதலே ஆண் : {நீ வேறொரு திசையில் நடந்தாய் ஓர் வானவில் நிழலாய் தொடர்ந்தாய்} (2) ஆண் : விழியில் நதியா இதுதான் விதியா எனைதான் படைத்த இறைவன் சதியா வளர்த்தான் உறவை வகுத்தான் பிரிவை
Song details
Singers: Mano and Clinton Cerejo
Music by: A. R. Rahman
Release information: From Kadhal Virus (2002) · Lyricist: Vaali
- Singer: Mano and Clinton Cerejo
- Film / album: Kadhal Virus
- Composer: A. R. Rahman