Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Vijay Anand Lyrics by : Vaali Male Part Note-u Chorus : Note-u Male : Kaattu Chorus : Kaattu Male : Haei….udane kedaikkuthu seettu… Chorus : Seettu Male Part Adi note-u kaattu udane kedaikkuthu seettu Naan padikka idamilla oru vela namakkilla Ada iruttaa irunthaa vidivathu eppothadaa hoi Male Part Note-u kaattu hae udane kedaikkuthu seettu Chorus : Haei udane kedaikkuthu seettu Male Part Neeyellaam ba padichchu Kalyaanam udane mudichchu povae soraakka Male : Ho hoi Chorus : Ho hoi Male Part Neeyellaam ba padichchu Kalyaanam udane mudichchu povae soraakka Male : Ho hoi Chorus : Ho hoi Male Part Palliyarai bommaikkoru Pallikkoodam ennaththukku Pala pulla peththukka pattam edhukkadi hoi Male Part Note-u kaattu hae udane kedaikkuthu seettu Chorus : Haei udane kedaikkuthu seettu Chorus ………………. Male Part Day night-u cinimaa selavu Adhanaala silukku kanavu ellaam veenaachchu Male : Ho hoi Chorus : Ho hoi Male Part Day night-u cinimaa selavu Adhanaala silukku kanavu ellaam veenaachchu Male : Ho hoi Chorus : Ho hoi Male Part Kasttapatta ungappan thuttu kandapadi vittuputtu Edhirakaalm pudhiraa irunthaa ennaavathu haei Male Part Note-u Chorus : Note-u Male : Kaattu Chorus : Kaattu Male : Haei….udane kedaikkuthu seettu… Chorus : Seettu Male Part Adi note-u kaattu udane kedaikkuthu seettu Naan padikka idamilla oru vela namakkilla Ada iruttaa irunthaa vidivathu eppothadaa hoi Male Part Note-u kaattu hae udane kedaikkuthu seettu Chorus : Haei udane kedaikkuthu seettu
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : நோட்டு குழு : நோட்டு ஆண் : காட்டு குழு : காட்டு ஆண் : ஹேய்....உடனே கெடைக்குது சீட்டு..... குழு : சீட்டு ஆண் : அடி நோட்டு காட்டு உடனே கெடைக்குது சீட்டு நான் படிக்க இடமில்ல ஒரு வேல நமக்கில்ல அட இருட்டா இருந்தா விடிவது எப்போதடா ஹோய் ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு ஆண் : நீயெல்லாம் பி.ஏ.படிச்சு கல்யாணம் உடனே முடிச்சு போவே சோறாக்க ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : நீயெல்லாம் பி.ஏ.படிச்சு கல்யாணம் உடனே முடிச்சு போவே சோறாக்க ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : பள்ளியறை பொம்மைக்கொரு பள்ளிக்கூடம் என்னத்துக்கு பல புள்ள பெத்துக்க பட்டம் எதுக்கடி ஹோய்... ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு குழு : ........................ ஆண் : டே நைட்டு சினிமா செலவு அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : டே நைட்டு சினிமா செலவு அதனால சிலுக்கு கனவு எல்லாம் வீணாச்சு ஆண் : ஹோ ஹோய் குழு : ஹோ ஹோய் ஆண் : கஷ்ட்டபட்ட உங்கப்பன் துட்டு கண்டபடி விட்டுபுட்டு எதிர்காலம் புதிரா இருந்தா என்னாவது ஹேய்...... ஆண் : நோட்டு குழு : நோட்டு ஆண் : காட்டு குழு : காட்டு ஆண் : ஹேய்....உடனே கெடைக்குது சீட்டு..... குழு : சீட்டு ஆண் : அடி நோட்டு காட்டு உடனே கெடைக்குது சீட்டு நான் படிக்க இடமில்ல ஒரு வேல நமக்கில்ல அட இருட்டா இருந்தா விடிவது எப்போதடா ஹோய் ஆண் : நோட்டு காட்டு ஹே உடனே கெடைக்குது சீட்டு குழு : ஹேய் உடனே கெடைக்குது சீட்டு
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Vijay Anand
Lyrics by: Vaali
Release information: From Nanayam Illatha Nanayam (1984) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Vijay Anand
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Nanayam Illatha Nanayam
- Composer: Vijay Anand
- Lyricist: Vaali