Roman script
Singers : Gopal Sharma and Devi Music by : Vidyasagar Female Part Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa ……. Aaa aaaa aaaaa aaaaa aaaa aaaa ……. Male Part Nooraanduku oru murai pookindra poovallava … aa Indha poovuku sevagam seibavan naanallavaa … aa Idhazhodu idazh serthu uyirodu uyir korthu vaazhavaa … aaaa Female Part Nooraanduku oru murai pookindra poovallava … aa Indha poovuku sevagam seibavan nee allavaa Female Part Kannalanae kannalanae …ae un kannilae ennai kanden Male Part Kan moodinaal kan moodinaal …al anneramum unnai kanden Female Part Oru viral ennai thodugaiyil uyir niraigiren azhagaa Male Part Maru viral vandhu thodugaiyil vittu vilagudhal azhagaa Female Part Uyir kondu vaazhum naal varai indha uravugal vendum Mannavaa Male Part Nooraanduku oru murai pookindra poovallava … aa Female Part Indha poovuku sevagam seibavan nee allavaa … aa Female Part …………………… Male Part Idhae sugam idhae sugam … mm ennaalumae kandaal enna Female Part Inneramae inneramae …ae en jeevanum ponaal enna Male Part Muthathilae palavagai undu indru sollatumaa kanaku Female Part Ippadiyae ennai katti kollu mella vidiyatum kizhaku Male Part Acham pada vendam penmaiyae endhan aanmaiyil undu Menmaiyae Female Part Nooraanduku oru murai pookindra poovallava … aa Indha poovuku sevagam seibavan nee allavaa Male Part Idhazhodu idhazh serthu Female Part Uyirodu uyir korthu Male & Female : Vaazhavaa … aaaa Male Part Nooraanduku oru murai pookindra poovallava … aa Female Part Indha poovuku sevagam seibavan nee allavaa Female Part ……………………………………………….
தமிழ்
பாடகி : தேவி பாடகர் : கோபால் சர்மா இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆ ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா இதழோடு இதழ் சேர்த்து உயிரோடு உயிர் கோர்த்து வாழவா பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா பெண் : கண்ணாளனே கண்ணாளனே உன் கண்ணிலே என்னை கண்டேன் ஆண் : கண் மூடினாள் கண் மூடினாள் அந்நேரமும் உன்னை கண்டேன் பெண் : ஒரு விரல் என்னை தொடுகையில் உயிர் நிறைகிறேன் அழகா ஆண் : மறு விரல் வந்து தொடுகையில் விட்டு விலகுதல் அழகா பெண் : உயிர் கொண்டு வாழும் நாள் வரை இந்த உறவுகள் வேண்டும் மன்னவா ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா பெண் : .......................... ஆண் : இதே சுகம் இதே சுகம் ம்ம்ம் எந்நாளுமே கண்டால் என்ன பெண் : இந்நேரமே இந்நேரமே என் ஜீவனும் போனால் என்ன ஆண் : முத்தத்திலே பலவகை உண்டு இன்று சொல்லட்டுமா கணக்கு பெண் : இப்படியே என்னை கட்டி கொள்ளு மெல்ல விடியட்டும் கிழக்கு ஆண் : அச்சம் பட வேண்டாம் பெண்மையே எந்தன் ஆண்மையில் உண்டு மென்மையே பெண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா ஆண் : இதழோடு இதழ் சேர்த்து பெண் : உயிரோடு உயிர் கோர்த்து ஆண் & பெண் : வாழவா ...... ஆஆ ஆண் : நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா பெண் : இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நீ அல்லவா பெண் : ..........................
Song information
Singers: Gopal Sharma and Devi
Music by: Vidyasagar
Release information: From Thaayin Manikodi (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Gopal Sharma and Devi
- Film / album: Thaayin Manikodi
- Composer: Vidyasagar