Roman script
Singers : Silambarasan, Srikanth Deva and Andrea Jeremiah Music by : Yuvan Shankar Raja Male Part Yamma… Unakkum venum enakkum venum Kattu katta kaasu venum Dappu maalu thuttukku thanae Daily namma thiriyuromae Female Part Kattillukkum thottillukkum Kaasu venum Collegekum marriagekum Kaasu venum Male Part Kattaiyila pogum pothum Kaasu venum Kallaraiyil thungum pothum Kaasu venum Female Part {No money no money No honey no honey da… } (2) Chorus {No money no money No honey no honey da… } (2) …………………………………………….. Male Part Figure-ah thethidavum Party vachidavum Purse-u muluvathumaey Kaasu venum Female Part BP yeridicha Tension kudidicha Marunthu vangidavum Kaasu venum Male Part Panam thaaan….aaan.. Bhoolagam sutri vara petrollu Ada kaasu thaanae engaiyum, Ada eppavum remote-u control-u Female Part Ithu kaiyula than Eppavum sikkathae Athu sikkinalum Eppavum nikkathae Male Part Ada kaasu illa aalu ellam Verum dhoosu than ma…. mama… {No money no money No honey no honey ma… } (2) Female Part {No money money money No honey honey honey da } (2) Chorus ……………………………. Male Part Aiyoo.. Panam panam panam Athu illa yenna ponam Hey panam panam panam Athu illa yenna ponam Male Part Hey panam panam panam Athu illa yenna ponam Hey panam panam panam Athu illa yenna ponam Female Part Kadavul padachathumae Manishan padacha oru Kutti sathan intha Kaasu than da Male Part Dhinamum elunthathumae Theruvil adichukittu Katti porala vaikkum Kaasu than ma Female Part Panam thaaaaaaan…….. Baathalam varaikkum paayum Ada kaalam thorum kaasalaaa Antha aagayam kuda saayum Male Part Ada ambaani aanalum Panam venum Female : Nee ara ticket aanalum Panam venum Male Part Ithu enna life-uu Kaiyaa kuthum Kaaasu knife-uuu Female Part No money…no money Ah no money… no honey da… Male Part Money money money No Honey honey honey honey ma Male & Female : No money no money No honey no honey ma… No money no money No honey no honey ma…
தமிழ்
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா பாடகர்கள் : சிலம்பரசன், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : யம்மா உனக்கும் வேணும் எனக்கும் வேணும் கட்டு கட்டா காசு வேணும் டப்பு மாலு துட்டுக்கு தானே டெய்லி நம்ம திரியிறோமே பெண் : கட்டிலுக்கும் தொட்டிலுக்கும் காசு வேணும் காலேஜ்க்கும் மேரேஜ்க்கும் காசு வேணும் ஆண் : கட்டையில போகும் போதும் காசு வேணும் கல்லறையில் தூங்கும் போதும் காசு வேணும் பெண் : { நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி டா } (2) குழு : { நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி டா } (2) ....................................... ஆண் : பிகர தேத்திடவும் பார்டி வச்சிடவும் பர்சு முழுவதுமே காசு வேணும் பெண் : பி.பி ஏறிடிச்சா டென்ஷன் கூடிடிச்சா மருந்து வாங்கிடவும் காசு வேணும் ஆண் : பணம் தான் ஆன் பூலோகம் சுற்றி வர பெட்ரோலு அட காசு தானே எங்கேயும் அட எப்போவும் ரிமோட்டு கன்ட்ரோலு பெண் : இது கையுல தான் எப்பவும் சிக்காதே அது சிக்கினாலும் எப்பவும் நிக்காதே ஆண் : அட காசு இல்லா ஆளு எல்லாம் வெறும் தூசு தான் மா மாமா { நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி மா } (2) பெண் : { நோ மனி மனி மனி நோ ஹனி ஹனி ஹனி டா } (2) குழு : ........................... ஆண் : அய்யோ பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் ஹே பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் ஆண் : ஹே பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் ஹே பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் பெண் : கடவுள் படச்சதுமே மனுஷன் படைச்ச ஒரு குட்டி சாத்தான் இந்த காசு தான் டா ஆண் : தினம் எழுந்ததுமே தெருவில் அடிச்சுகிட்டு கட்டி புரள வைக்கும் காசு தான் மா பெண் : பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயும் அட காலம் தோறும் காசால அந்த ஆகாயம் கூட சாயும் ஆண் : அட அம்பானி ஆனாலும் பணம் வேணும் பெண் : நீ அர டிக்கெட் ஆனாலும் பணம் வேணும் ஆண் : இது என்ன லைப்பு கைய குத்தும் காசு நைப்பு பெண் : நோ மனி நோ மனி ஆ நோ மனி நோ ஹனி டா ஆண் : மனி மனி மனி நோ ஹனி ஹனி ஹனி ஹனி மா ஆண் & பெண் : நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி மா நோ மனி நோ மனி நோ ஹனி நோ ஹனி மா
Song details
Singers: Silambarasan, Srikanth Deva and Andrea Jeremiah
Music by: Yuvan Shankar Raja
Release information: From Vaanam (2011) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Silambarasan
- Singer: Srikanth Deva and Andrea Jeremiah
- Film / album: Vaanam
- Composer: Yuvan Shankar Raja