Roman script
Singers : Vijay Yesudas and Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa Male Part ………………………………… Male Part Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa Male Part Nadamaadum saabamaa Naan ingae irukka Vithi seitha sathiya Theriyalla ammaa Male Part Kadal thookkum alaiyum Kadalil thaan serum Athu pola ennaiyum Serthukkammaa Male Part Un pillai endru oor sollum pothu Enakkae naan yaaro endru aagi ponen Male Part Oththa sontham Neeyirundhal pothum ammaa Moththa boomi Enakkae thaan sontham ammaa Pathu maasam ullirunthen pakkuvamaa Boomikku naan vanthathu Enna kuththam ammaa Male Part ………………………………….. Male Part Dhisai ellaam enakku Irulaagi kidaikku Engaeyo payanam Thodaruthammaa Male Part Ennoda manasum Pazhuthaagi poochu Sari seiya vazhiyum Theriyala ammaa Male Part Suriyan odanja pagal illa ammaa Aagayam maranja agilamae summaa Male Part Enna chuththi ennana mo Nadakku thammaa Kandatha ellaam Kanavaagi poyidumaa Thookathilla unnai naanum Tholaichen ammaa Thedi thara theivam vanthu Uthavidumaa Male : .……………………………….. Male Part Nizhalinai nijamum pirinthidumaa Udalindri uyirum vaazhnthidumaa Karuvarai unakkum baarama ammaa Meendum ennai oru murai sumappaai ammaa
தமிழ்
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா ஆண் : ....................................................... ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா ஆண் : நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க விதி செய்த சதியா தெரியலம்மா கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும் அது போல என்னையும் சேத்துக்கம்மா ஆண் : உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது எனக்கே நான் யாரோ என்றாகி போனேன் ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ஆ.. ஆண் : ..................................................... ஆண் : திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு எங்கேயோ பயணம் தொடருதம்மா என்னோட மனசும் பழுதாகி போச்சு சரி செய்ய வழியும் தெரியலம்மா ஆண் : சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா ஆண் : ................................................... ஆண் : நிழலினை நிஜமும் பிரிந்திடுமா உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா கருவறை உனக்கும் பாரமா அம்மா மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
Song information
Singers: Vijay Yesudas and Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Raam (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Vijay Yesudas and Yuvan Shankar Raja
- Film / album: Raam
- Composer: Yuvan Shankar Raja