தமிழ்
ஹே தோ தீன் லலலா பொன் மாலைப் பொழுது இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது ம்ஹும் ஹே ஹா ஹோ ஹுஹுஹும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலை பொழுது வானம் எனக்கொரு போதி மரம் நாலும் எனக்கது சேதி தரும் வானம் எனக்கொரு போதி மரம் நாலும் எனக்கது சேதி தரும் ஒரு நாள் உலகம் நீதி பெரும் திருநாள் நிகழும் தேதி வரும் கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் இது ஒரு பொன் மாலைப் பொழுது வான மகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் இது ஒரு பொன் மாலைப் பொழுது ஹஹா ஹே ஹோ ஹா லலலா ம்ஹும் ஹே ஹோ ஹா ம்ஹுஹும்
Song details
படம்: நிழல்கள் (1980)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Album: நிழல்கள்
- Singer: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
- Film / album: நிழல்கள்
- Composer: இளையராஜா
- Lyricist: வைரமுத்து
- Actor: நிழல்கள் ரவி
- Actor: சந்திரசேகர்
- Actor: ராது (ரோஹினி)
- Actor: ராஜசேகர்