Roman script
Singers : K. J. Jesudass and B.Sasireka Music by : M. S. Viswanathan Male Part ………………. Female Part Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen Aaa….aa….aaa…..aa….aa…. Female Part Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen…ae…. Male Part ………………. Male Part Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….yaen…. Aaa…..aa….aa….aa…..aaa….aa…..aaa….aaaaa…. Male Part Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen… Aaa…..aa….aa….aa….. Male Part Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen… Male Part Ponnaiyae nigarththa maeni Minnaiyae nigarththa saayal Ponnaiyae nigarththa maeni Minnaiyae nigarththa saayal Pinnaiyae nithya kanniyae kannammaa Pinnaiyae nithya kanniyae Male Part Maaran ambugal en meedhu vaari vaari veesa nee Maaran ambugal en meedhu vaari vaari veesa nee Kann paarayo vanthu saeraayo kannammaa Yaavumae sugamunikkor Eesanaam enakkun thottram Maevumae ingu yaavumae Kannammaa kannammaa kannammaa Male Part Ninnaiyae radhiyendru Ninaikkiraenadi kannammaa Thannaiyae sagiyendru saranam eithinaen…ae….ae…ae..
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். ஜேசுதாஸ் மற்றும் பி. சசிரேகா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ..................... பெண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ...... பெண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்....ஏ.... ஆண் : ............................... ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்......ஏ....ஏன்..... ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ......ஆஆஅ......ஆஅ.....ஆஆஆஆ ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆ...... ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்...... ஆண் : பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் பின்னையே நித்ய கன்னியே கண்ணம்மா பின்னையே நித்ய கன்னியே ஆண் : மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ மாறன் அம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ கண் பாராயோ வந்து சேராயோ கண்ணம்மா யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம் மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா ஆண் : நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.......ஏ.....ஏ.....ஏ.....
Song information
Singers: K. J. Jesudass and B.Sasireka
Music by: M. S. Viswanathan
Release information: From Kanne Kaniyamudhe (1986) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: K. J. Jesudass and B.Sasireka
- Film / album: Kanne Kaniyamudhe
- Composer: M. S. Viswanathan