Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Chorus Ooo….ooo….oo…. Ooo….ooo….oo…. Male Part Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Male Part Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Naan sonnathai nambavillai Adiyae adhu yaen en poonguyil Male Part Adi ooraar sollivittaal Adhil niyaayam thavaraagum Adhai neeyae sollivittaai Naan ariyaen oru paavam Ennuyirae ennuyirae ennuyirae….. Male Part Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Chorus ……………… Male Part Nimmathi kodukkum sannathi endrae odinaen Sannathi adaiththaal dheivaththai engae theduvaen Nimmathi kodukkum sannathi endrae odinaen Sannathi adaiththaal dheivaththai engae theduvaen Male Part Manthinilae idi vizhunthaal adhai naan thaanguvaen Marupadiyum manaiviyai naan engae vaanguvaen Male Part Naan vellamillaa aattrinilae neenthum odamaa
Adi nallavarkku sodhanaithaan vaazhvin paadamaa Thodaathae endru sonna naayagi hahha…. Male Part Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Chorus ……………… Male Part Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna Thaaikku pinnaalae thaaramendraal adhan porulenna Thalaividhi enbathu manaiviyendraal en mudivenna Male Part Thanaimaiyilae ilamaigalin kaalam poguthae Uravirunthum pirivinilae idhayam noguthae Male Part Nee kandathoru kaatchiyathu maayamthaanadi Naan unmaiyaiththaan solvathendraal saatchi yaedhadi Thodaathae endru sonna naayagi hahha…. Male Part Nimmathi enna vilai Sonnaal vaanguvaen intha bhoomiyilae Naan sonnathai nambavillai Adiyae adhu yean en poonguyilae Male Part Adi ooraar sollivittaal Adhil niyaayam thavaraagum Adhai neeyae sollivittaai Naan ariyaen oru paavam Ennuyirae ennuyirae ennuyirae…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா குழு : ஓஒ......ஓஒ...... ஓ....... ஓஒ......ஓஒ...... ஓ....... ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே நான் சொன்னதை நம்பவில்லை அடியே அது ஏன் என் பூங்குயிலே ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால் அதில் நியாயம் தவறாகும் அதை நீயே சொல்லிவிட்டாய் நான் அறியேன் ஒரு பாவம் என்னுயிரே என்னுயிரே என்னுயிரே.... ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே குழு : .............................. ஆண் : நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன் சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன் நிம்மதி கொடுக்கும் சன்னதி என்றே ஓடினேன் சன்னதி அடைத்தால் தெய்வத்தை எங்கே தேடுவேன் ஆண் : மனதினிலே இடி விழுந்தால் அதை நான் தாங்குவேன் மறுபடியும் மனைவியை நான் எங்கே வாங்குவேன் ஆண் : நான் வெள்ளமில்லா ஆற்றினிலே நீந்தும் ஒடமா அடி நல்லவர்க்கு சோதனைதான் வாழ்வின் பாடமா தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ... ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே... குழு : ................................. ஆண் : தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன தாய்க்கு பின்னாலே தாரமென்றால் அதன் பொருளென்ன தலைவிதி என்பது மனைவியென்றால் என் முடிவென்ன ஆண் : தனிமையிலே இளமைகளின் காலம் போகுதே உறவிருந்தும் பிரிவினிலே இதயம் நோகுதே ஆண் : நீ கண்டதொரு காட்சியது மாயம்தானடி நான் உண்மையைத்தான் சொல்வதென்றால் சாட்சி ஏதடி தொடாதே என்று சொன்ன நாயகி ஹஹ்ஹ... ஆண் : நிம்மதி என்ன விலை சொன்னால் வாங்குவேன் இந்த பூமியிலே நான் சொன்னதை நம்பவில்லை அடியே அது ஏன் என் பூங்குயிலே ஆண் : அடி ஊரார் சொல்லிவிட்டால் அதில் நியாயம் தவறாகும் அதை நீயே சொல்லிவிட்டாய் நான் அறியேன் ஒரு பாவம் என்னுயிரே என்னுயிரே என்னுயிரே....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Jallikattu Kaalai (1994) · Lyricist: Kalidasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Jallikattu Kaalai
- Composer: Deva