Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Female Part Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyai anaippatharkku Naan unnai anaippenae iravedharkku Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae iravedharkku Female Part Nilladi endrathu ul manadhu Chorus Haa….aaa….aaa….. Female Part Sollava sollava Naan nalla sedhi Pakkam vaa vetkam yen Nee sari paadhi Thaamadham innuma Idhu nalla neram Nerunginen mayanginen Malai aruvi oram Female Part Gangai karai oram vandhu Paattu solla koodatha Mangai antha maalai pozhuthil Mayanguvenae thaanaga Eer udal ini orr uyir ena Vaazha pogum kaalamae.. Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Nilladi endrathu ul manadhu Female Part Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku
Naan unnai anaippenae Male : Iravedharkku Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae Male : Iravedharkku Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Nilladi endrathu ul manadhu Female Part Haa….aaa….aa…. Haa…aaa….aa…. Chorus Haaa….aaaa….aaa…….(2) Female Part Iruvizhi malarnthathu Un mugam kaana Idaiveli aanadhu Idharkaga thaana Female Part Valarvathu valarnthathu Nam kaadhal geetham Mannava arugil vaa Adhu ondru podhum Female Part Kannum kannum Kalanthathinaalae Kannan manam kavi paada Innum innum vendum endru Raadhai manam unai theda Female Part Oru naalilae pala kaalangal Naam vaazhntha vaazhvu thonuthae Female Part Nilladi endrathu ul manadhu Selladi endrathu penn manadhu Oli tharum nilavukku iravedharkku Iravilae alliyae anaippatharkku Naan unnai anaippenae iravedharkku
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு..... பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு..... இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு.... பெண் : நில்லடி என்றது உள்மனது குழு : ஆஆ....ஆஆஆ......ஆஆஆ.... ஆஆ....ஆஆஆ......ஆஆஆ.... பெண் : சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி....... பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி..... பெண் : தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்...... நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம் பெண் : கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா மங்கை அந்த மாலைப் பொழுதில் மயங்குவேனே தானாக ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் நாளிலே பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது.... நில்லடி என்றது உள்மனது பெண் : ஆஅ.....ஆஆ......ஆஅ..... ஆஅ.....ஆஆ......ஆஅ..... குழு : ஆஅ.....ஆஆ......ஆஅ..... ஆஅ.....ஆஆ......ஆஅ..... பெண் : இருவிழி மலர்ந்தது உன் முகம் காண இடைவெளி ஆனது இதற்காகத் தானா வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம் மன்னவா அருகில் வா அது ஒன்று போதும் பெண் : கண்ணும் கண்ணும் கலந்ததினாலே கண்ணன் மனம் கவி பாட இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் உனைத் தேட ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே பெண் : நில்லடி என்றது உள்மனது செல்லடி என்றது பெண்மனது ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு இரவிலே அல்லியை அணைப்பதற்கு நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Kaalamellam Kaathiruppen (1997) · Lyricist: R. Sundarrajan
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Kaalamellam Kaathiruppen
- Composer: Deva