Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : G. Ramanathan Female Part Nilavo aval irulo Oliyo adhan nizhaloo Suvaithidum sondhamingae Suvai tharum penmai engae Ini naana avalthaana Nilavo aval irulo Male Part Nilavae adhan oliyae Female : Aaa…aaa… Male : Malarae adhan manamae Female : Aaa…aaa… Male : Suvaithidum sondham ingae Suvai tharum penmai ingae Ini neeyae aval yeno Nilavae adhan oliyae Female Part Paadum kannodu aaduven Baavamae marandhu paridhavippaai Paadum kannodu aaduven Baavamae marandhu paridhavippaai Female Part Serndhadhu sugamae Marandhadhu mogamae Serndhadhu sugamae Marandhadhu mogamae Yaarini uravaagum Female Part Nilavo aval irulo Male : Haa…aaa…. Female : Oliyo adhan nizhaloo Male : Haa…aaa…. Female : Suvaithidum sondhamingae Suvai tharum penmai engae Ini naana avalthaana Nilavo aval irulo Male Part Thedum kannalae pesuvom Pesiyae inaindhu sugithiruppom Thedum kannalae pesuvom Pesiyae inaindhu sugithiruppom Kaadhalin sugamae Kanidhazh mogamae Kaadhalin sugamae Kanidhazh mogamae Kaaviyam varaivomae Both : Nilavae adhan oliyae Malarae adhan manamae Suvaithidum sondham ingae Suvai tharum penmai engae Ini naamum magizhvomae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சொந்தர்ராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா பெண் : நிலவோ அவள் இருளோ ஒளியோ அதன் நிழலோ சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை எங்கே இனி நானா அவள் தானா நிலவோ அவள் இருளோ ஆண் : நிலவே அதன் ஒளியே பெண் : ஹா....ஆஅ.... ஆண் : மலரே அதன் மணமே பெண் : ஹா....ஆஅ.... ஆண் : சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை இங்கே இனி நீயே அவள் ஏனோ பெண் : பாடும் கண்ணோடு ஆடுவேன் பாவமே மறந்து பரிதவிப்பாய் பாடும் கண்ணோடு ஆடுவேன் பாவமே மறந்து பரிதவிப்பாய் பெண் : சேர்ந்தது சுகமே மறைந்தது சோகமே சேர்ந்தது சுகமே மறைந்தது சோகமே யாரினி உறவாகும் பெண் : நிலவோ அவள் இருளோ ஆண் : ஹா...ஆஅ....ஆஅ... பெண் : ஒளியோ அதன் நிழலோ ஆண் : ஹா...ஆஅ....ஆஅ... பெண் : சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை எங்கே இனி நானா அவள் தானா நிலவோ அவள் இருளோ ஆண் : தேடும் கண்ணாலே பேசுவோம் பேசியே இணைந்து சுகித்திருப்போம் தேடும் கண்ணாலே பேசுவோம் பேசியே இணைந்து சுகித்திருப்போம் காதலின் சுகமே கனியிதழ் மோகமே காவியம் வரைவோமே காதலின் சுகமே கனியிதழ் மோகமே காவியம் வரைவோமே இருவர் : நிலவே அதன் ஒளியே மலரே அதன் மணமே சுவைத்திடும் சொந்தமிங்கே சுவை தரும் பெண்மை இங்கே இனி நாமும் மகிழ்வோமே
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: G. Ramanathan
Release information: From Arunagirinathar (1964) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: T. K. Krishnasami · Music: G. Ramanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Arunagirinathar
- Composer: G. Ramanathan