Roman script
Singers : Vijay and Anuradha Sriram Music by : Vidyasagar Male Part Nilavae nilavae nilavae nilavae Nillu nillu thiruvaai mozhigal Sollu…sollu Male Part Malarae malarae malarae malarae Sollu sollu manadhai thamizhil Sollu….sollu Male Part Kangal solgindra baashai ellaam Kandu theligindra gnyanam illai Thangach chevvaayin thaazh thirandhu Sollu sollu sollu….sollu Female Part Kodi konda arumbu malarvadharkku Kodiyodu manukkal koduppadhillai Pazhangal pazhuthadhum paravaikkellaam Marangal thandhi ondrum adippadhillai Female Part Mounathai pol pennin manam uraikka Manidharin baashaikku valimai illai Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Male Part Radhiyae radhiyae radhiyae radhiyae Kaadhal ennum kanivaai mozhiyil Sonnaal…sonnaal Male Part Valarum piraiyae piraiyae piraiyae Vaanam etti thodavum mudiyum Ennaal….ennaal Male Part Vaayil varaindha oru vaarthai sonnaal Kaatrai kadan vaangi parandhu poven
Kaala veliyodu karaindhu poven Sollu sollu sollu…sollu Female Part Vandugal oliseidhu kettadhundu Malargal sathamittu paarthadhundaa Nadhigal sorpozhivu seivadhundu Karaigalin mounam endrum kalaippadhundaa Female Part Solgira mozhigal theerndhu vidum Sollaadha kaadhal theervadhundaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Male Part Nenjae nenjae nenjae nenjae Kenja kenja innum mounam Enna….enna Male Part Kanavae kanavae kanavae kanavae Kanneer vatri kannil jeevan Minna….minna Male Part Vaarthai un vaarthai nindru ponaal Vaazhkkai en vaazhkkai nindru pogum Udalai en jeevan udhari pogum Sollu sollu sollu…sollu Female Part Ullangal pesum mozhi arindhaal Un jeevan tholaikka thevai illai Iru kangal pesum baashaigalai Irunooru mozhigal solvadhillai Female Part Thaan konda kaadhal mozhivadharku Thamizh naattup pengal thunivadhillai Mozhiyae po po po… Azhage vaa vaa vaa Mozhiyae po po po… Azhage vaa vaa vaa
தமிழ்
பாடகர்கள் : விஜய் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : நிலவே நிலவே நிலவே நிலவே நில்லு நில்லு திருவாய் மொழிகள் சொல்லு...சொல்லு ஆண் : மலரே மலரே மலரே மலரே சொல்லு சொல்லு மனதை தமிழில் சொல்லு...சொல்லு ஆண் : கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம் கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து சொல்லு சொல்லு சொல்லு சொல்லு பெண் : கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம் மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை பெண் : மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா ஆண் : ரதியே ரதியே ரதியே ரதியே காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால் ஆண் : வளரும் பிறையே பிறையே பிறையே வானம் எட்டி தொடவும் முடியும் என்னால் என்னால் ஆண் : வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால் காற்றை கடன் வாங்கி பறந்து போவேன் கால வெளியோடு கரைந்து போவேன் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு பெண் : வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா பெண் : சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும் சொல்லாத காதல் தீர்வதுண்டா மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா ஆண் : நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன ஆண் : கனவே கனவே கனவே கனவே கண்ணீர் வற்றி கண்ணில் ஜீவன் மின்ன மின்ன ஆண் : வார்த்தை உன் வார்த்தை நின்று போனால் வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும் உடலை என் ஜீவன் உதறிப் போகும் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு பெண் : உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால் உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை இரு கண்கள் பேசும் பாஷைகளை இரு நூறு மொழிகள் சொல்வதில்லை பெண் : தான் கொண்ட காதல் மொழிவதற்கு தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை மொழியே போ போ போ அழகே வா வா வா மொழியே போ போ போ அழகே வா வா வா
Song information
Singers: Vijay and Anuradha Sriram
Music by: Vidyasagar
Release information: From Nilaave Vaa (1998) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vijay and Anuradha Sriram
- Film / album: Nilaave Vaa
- Composer: Vidyasagar