Roman script
Singer : Vani Jairam Music by : Chandrabose Lyrics by : Pulamaipithan Female Part ………………… Female Part Nilave unnai azhaiththaen Ninaivai solla thudiththaen Vizhi thoongaamalum manam thaangamalum Yaen intha poraattamo…oo….ooo….. Female Part Nilave unnai azhaiththaen Ninaivai solla thudiththaen Female Part Vaanam engum megam vanthu panthalittathu Vaadai ennai thedi vanthu nenjai thottathu Naanam konjam aasai konjam potti ittathu Naanam thannai aasai indru vendru vittathu Female Part Karuvizhi oram mella sivakka Karaigalai meeri ullam nadakka Female Part Nilave unnai azhaiththaen Ninaivai solla thudiththaen Female Part Ondrum ondrum rendu endru netru padiththaen Ondrum ondrum ondrey endru indru purinthaen Naanum neeyum rendu alla ondril ondruthaan Naadi intha saedhi sollum naalum indruthaan Female Part Vizhigalil aasai dheepam eriyum Idhayaththil unthan jodhi theriyum Female Part Nilave unnai azhaiththaen Ninaivai solla thudiththaen Vizhi thoongaamalum manam thaangamalum Yaen intha poraattamo…oo….ooo….. Female Part Nilave unnai azhaiththaen Ninaivai solla thudiththaen
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : .................................. பெண் : நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன் விழி தூங்காமலும் மனம் தாங்காமலும் ஏன் இந்த போராட்டமோ.......ஓஓ......ஓஓ..... பெண் : நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன்.. பெண் : வானம் எங்கும் மேகம் வந்து பந்தலிட்டது வாடை என்னை தேடி வந்து நெஞ்சைத் தொட்டது நாணம் கொஞ்சம் ஆசை கொஞ்சம் போட்டி இட்டது நாணம் தன்னை ஆசை இன்று வென்று விட்டது பெண் : கருவிழி ஓரம் மெல்ல சிவக்க கரைகளை மீறி உள்ளம் நடக்க பெண் : நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன் பெண் : ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று நேற்று படித்தேன் ஒன்றும் ஒன்றும் ஒன்றே என்று இன்று புரிந்தேன் நானும் நீயும் ரெண்டு அல்ல ஒன்றில் ஒன்றுதான் நாடி இந்த சேதி சொல்லும் நாளும் இன்றுதான் பெண் : விழிகளில் ஆசை தீபம் எரியும் இதயத்தில் உந்தன் ஜோதி தெரியும் பெண் : நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன் விழி தூங்காமலும் மனம் தாங்காமலும் ஏன் இந்த போராட்டமோ.......ஓஓ......ஓஓ..... பெண் : நிலவே உன்னை அழைத்தேன் நினைவை சொல்லத் துடித்தேன்..
Song information
Singer: Vani Jairam
Music by: Chandrabose
Lyrics by: Pulamaipithan
Release information: From Marumagal (1986) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: Chandrabose
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Marumagal
- Composer: Chandrabose
- Lyricist: Pulamaipithan