Roman script
Singer : Hariharan Music by : A. R. Rahman Male Part Hmmm…mmm…mmm Aaaa…aaa…aaa… Aaaa….aaa….aaa… Aaa…aa…aaa…aaa…. Male Part Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male Part Thendral pogindrathu Solai sirikkindrathu Yaarum sugikkavillaiyae Indha kaigal mattum Unnai theendum Male Part Kaatru veesum Veyil kaayum kaayum Athil maatram yedhum illaiyae Aaaaaa… vaanum mannum Nammai vaazha chollum Andha vaazhthu oyavillai Endrendrum vaanil Male Part Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male Part Adho poginradhu Kaanal megam Mazhaiyai kaanavillaiyae Idho ketkindradhu Kuyilin sogam Isaiyum ketkavillaiyae Male Part Indha bhoomiyae poovanam Endhan poovidhazh sarugudhae Indha vaazhkaiyae seedhanam Adhil jeevanae povadhen Male Part Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male Part Thendral pogindrathu Solai sirikkindrathu Yaarum sugikkavillaiyae Indha kaigal mattum Unnai theendum Male Part Kaatru veesum Veyil kaayum kaayum Athil maatram yedhum illaiyae Aaaaaa… vaanum mannum Nammai vaazha chollum Andha vaazhthu oyavillai Endrendrum vaanil Male Part Nila kaaigirathu Niram theigirathu Yaarum rasikkavillaiyae Indha kangal mattum Unnai kaanum Male Part Hmmm…mmm…mmm.. Aaa…aaa…aaa… Aaa…aa…aaa… Aaa…aa…aaa…aaa…
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான் ஆண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம் ஆஆ ... ஆஅ.. ஆஅ... ஆஆ ... ஆஅ.. ஆஅ... ஆஆ... ஆ ...ஆஅ...ஆஅ... ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே... இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்... ஆண் : தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே... சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்... ஆண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ... ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்... ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே... இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்... ஆண் : அதோ போகின்றது கானல் மேகம் மழையை காணவில்லையே இதோ கேட்கின்றது குயிலின் சோகம் இசையும் கேட்கவில்லையே... ஆண் : இந்த பூமியே பூவனம் எந்தன் பூவிதழ் சருகுதே இந்த வாழ்க்கையே சீதனம் அதில் ஜீவனே போவதேன் ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே... இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்... ஆண் : தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே... சின்ன கைகள் மட்டும் உன்னை தீண்டும்... ஆண் : காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ... ஆஆ..வானும் மண்ணும் நம்மை வாழ சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லையே என்றென்றும் வானில்.. ஆண் : நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே... இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்... ஆண் : ஹ்ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம் ஆஆ ... ஆஅ.. ஆஅ... ஆஆ ... ஆஅ.. ஆஅ... ஆஆ... ஆ ...ஆஅ...ஆஅ...
Song information
Singer: Hariharan
Music by: A. R. Rahman
Release information: From Indira (1995) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan
- Film / album: Indira
- Composer: A. R. Rahman