Roman script
Singers : KK and Shreya Ghoshal Music by : Yuvan Shankar Raja Male Part Nijamaa nijamaa ithu enna nijamaa Nee vantha nodi nijamaa Male Part Nijamaa nijamaa ithu enna nijamaa Nee vantha nodi nijamaa Female Part Nijamaa nijamaa idhu enna nijamaa Nee naan aanaal nijamaa Male Part Oru marang koththi paravai Manam koththi poguthae Mazhai nindra pothum Marakkilai thooruthae Pootti vaiththa nenjil poopookkuthae Paarkkum pothae kagal pari poguthae Female Part Nijamaa nijamaa ithu enna nijamaa Nee vantha nodi nijamaa Male Part Nijamaa nijamaa idhu enna nijamaa Nee naan aanaal nijamaa Male Part ……………….. Male Part Netru indtu naalai enbathenna Kaalam urainthu ponathu Netri pottil kodi minnal veesa Kadavul aaga thonuthae Female Part Vaetru giragam polae indru enakku Enthan veedu aanathae Vettru kobam enna artham maari Vetkkam aagi ponathae Male Part Vannaththu poochi siragaal mothiyae Vaanamum idinthaal adhuthaan kadhalae Female : Idi minal mazhai intha moondrumae Idhayaththil thanthaal adhu kadhalae Both : Nijamaa nijamaa idhu enna nijamaa Nee naam nijamaa Male Part Kodai vaadai ilavaenil kaalam Kaarkaalam naangumae Kadhal kaalam entha kaalam endru Unmai solla koodumo Female Part Kizhakku maerkku vadakodu therkku Thisaigal naangu yaavumae Kadhal entha thisaiyil sellum endru Kann solla koodumo Male Part Karuvarai enakkum irunthaal mullaiyae Kadaisi varaikkum sumappaen unaiyae Female : Uyir arai ondrai uruvaakkiya En uyir ulla varai ennai poottuvaen Male Part Nijamaa nijamaa ithu enna nijamaa Nee vantha nodi nijamaa
தமிழ்
பாடகர்கள் : கே கே மற்றும் ஸ்ரேயா ஹோசல் இசையமைப்பாளர் : யுவன்சங்கர் ராஜா ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நான் ஆனால் நிஜமா ஆண் : ஒரு மரங்கொத்தி பறவை மனம் கொத்தி போகுதே மழை நின்ற போதும் மரக்கிளை தூறுதே பூட்டி வைத்த நெஞ்சில் பூப்பூக்குதே பார்க்கும் போதே கண்கள் பறிப்போகுதே பெண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நான் ஆனால் நிஜமா ஆண் : ................................. ஆண் : நேற்று இன்று நாளை என்பதென்ன காலம் உறைந்து போனது நெற்றி பொட்டில் கோடி மின்னல் வீச கடவுள் ஆக தோணுதே பெண் : வேற்று கிரகம் போலே இன்று எனக்கு எந்தன் வீடு ஆனதே வெற்று கோபம் என்ன அர்த்தம் மாறி வெட்கம் ஆகி போனதே ஆண் : வண்ணத்து பூச்சி சிறகால் மோதியே வானமும் இடிந்தால் அதுதான் காதலே பெண் : இடி மின்னல் மழை இந்த மூன்றுமே இதயத்தில் தந்தால் அது காதலே இருவர் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ நாம் நிஜமா ஆண் : கோடை வாடை இளவேனில் காலம் கார்காலம் நான்குமே காதல் காலம் எந்த காலம் என்று உண்மை சொல்ல கூடுமோ பெண் : கிழக்கு மேற்கு வடக்கோடு தெற்கு திசைகள் நான்கு யாவுமே காதல் எந்த திசையில் செல்லும் என்று கண் சொல்ல கூடுமோ ஆண் : கருவறை எனக்கும் இருந்தால் முல்லையே கடைசி வரைக்கும் சுமப்பேன் உனையே பெண் : உயிர் அறை ஒன்றை உருவாக்கிய என் உயிர் உள்ள வரை என்னை பூட்டுவேன் ஆண் : நிஜமா நிஜமா இது என்ன நிஜமா நீ வந்த நொடி நிஜமா
Song information
Singers: KK and Shreya Ghoshal
Music by: Yuvan Shankar Raja
Release information: From Bose (2004) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: KK and Shreya Ghoshal
- Film / album: Bose
- Composer: Yuvan Shankar Raja