Roman script
Singers : Pop Shalini and Chorus Music by : Bharathwaj Female Part Nyaagara Naanga nyaagaraa Female Part Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Female Part Meeting undu cheating undu Chorus : Oh ho Female : Meeri pona censor undu Chorus : Oh ho Female : Meeting undu cheating undu Dating undu chatting undu Chatting undu kaadhalinga daa Female Part Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Female Part Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Female Part Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Sunday vantha jollythaan Shopping pona jollythaan Party kedacha jollythaan Bike-il paranthaal jollythaan Female Part Advice-eh pannaatha Appaakal jollythaan Attendance-eh edukaatha Class ellaam jollythaan Female Part Meeting undu cheating undu Chorus : Oh ho Female : Meeri pona censor undu Chorus : Oh ho
Female : Meeting undu cheating undu Dating undu chatting undu Chatting undu kaadhalinga daa Female Part Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Female Part Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Chorus …………………….. Female Part Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Jolly jolly jollythaan Engum ethilum jollythaan Lovers day-um jollythaan Life-il ellam jollythaan Paaththum paaththum jollythaan Padikkayil music jollythaan Female Part Colour coloura dress potta Kannukku jollythaan Sama urimai love potta Pennukku jollythaan Female Part Meeting undu cheating undu Chorus : Oh ho Female : Meeri pona censor undu Chorus : Oh ho Female : Meeting undu cheating undu Dating undu chatting undu Chatting undu kaadhalinga daa Female Part Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Naanga nyaagaraa Female Part Ungal kangalukku Naanga nyaagara Anivaguthu vandhom Ingu color color ah Aa….aaa…haaa….
தமிழ்
பாடகர்கள் : பாப் ஷாலினி மற்றும் குழு இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீறி போனா சென்சார் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு சாட்டிங் உண்டு காதலிங்கடா பெண் : நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா பெண் : ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் சண்டே வந்தா ஜாலிதான் ஷாப்பிங் போன ஜாலிதான் பார்ட்டி கெடச்சா ஜாலிதான் பைக்கில் பறந்தால் ஜாலிதான் பெண் : அட்வைஸ்சே பண்ணாத அப்பாக்கள் ஜாலிதான் அட்டன்டன்ஸ்சே எடுக்காத கிளாஸ் எல்லாம் ஜாலிதான் பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீறி போனா சென்சார் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு சாட்டிங் உண்டு காதலிங்கடா பெண் : நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா குழு : ............................ பெண் : ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் ஜாலி ஜாலி ஜாலிதான் எங்கும் எதிலும் ஜாலிதான் லவ்வர்ஸ்டேயும் ஜாலிதான் லைப்பில் எல்லாம் ஜாலிதான் பாத்தும் பாத்தும் ஜாலிதான் படிக்கையில் மியூசிக் ஜாலிதான் பெண் : கலர் கலரா டிரஸ் போட்டா கண்ணுக்கு ஜாலிதான் சம உரிமை லவ் போட்டா பெண்ணுக்கு ஜாலிதான் பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீறி போனா சென்சார் உண்டு குழு : ஓ ஹோ பெண் : மீட்டிங் உண்டு சீட்டிங் உண்டு டேட்டிங் உண்டு சாட்டிங் உண்டு சாட்டிங் உண்டு காதலிங்கடா பெண் : நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா நாங்க நயாகரா பெண் : உங்கள் கண்களுக்கு நாங்க நயாகரா அணி வகுத்து வந்தோம் இங்கு கலர் கலரா ஆ...ஆஅ....ஹா.....
Song information
Singers: Pop Shalini and Chorus
Music by: Bharathwaj
Release information: From Kundakka Mandakka (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Pop Shalini and Chorus
- Film / album: Kundakka Mandakka
- Composer: Bharathwaj