Roman script

Singers : Swarnalatha and Gopal Rao

Music by : Deva

Male Part

Neththi pottu polae….ae….ae….ae…

Nelaa….aa….aa…aa….vaanaththula

Alli thelichchathu pol…ooo….oo….oo….

Azhagazhagaa…aa….aa….aa….natchathiram

Male Part

Etti parikattumaa…aa…aa….aa…

Tholaidhooram…mm….mm….poganumae….

Aa…..aa….aa….aa….aa….aa….aa….aa…..

Female Part

Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum

Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum

En raasaavae neengathaan

Onnum pesaama ponathaal

Female Part

Chinna manasu modhuthae malaiyilae

Intha usurum veguthae ulaiyilae

Female Part

Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum

Female Part

Naan neththu neenga paaththu aalaanaen

Unakkaaga thenam kaaththu

Kannu pooththu noolaanaen

Female Part

Naan neththu neenga paaththu aalaanaen

Unakkaaga thenam kaaththu

Kannu pooththu noolaanaen

Female Part

Aasa payira paadhi vachchen paavi maathaan

Angae veli karuvae molachchirukka

Mosam ponaen naan

Female Part

Kannukkulla neruppa vachchu

Oodhi vittathu yaaru

Kaadhu rendum ketta pinnae

Katcheriyaa kooru

Female Part

Oororam odum odai neerum

Om peraththanae ooyaamal koorum

Female Part

En raasaavae neengathaan

Onnum pesaama ponathaal

Female Part

Chinna manasu modhuthae malaiyilae

Intha usurum veguthae ulaiyilae

Aa…..aa….aa….aa….aa….aa….aa….

Aa…..aa….aa….aa….aa….aa….aa….

தமிழ்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் கோபால் ராவ்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : நெத்தி பொட்டு போலே......ஏ.....ஏ.....ஏ.....

நெலா......ஆ......ஆ.......ஆ.....வானத்துல.....

அள்ளி தெளிச்சது போல்......ஓஒ.....ஓ.....ஓ

அழகழகா......ஆ......ஆ.......ஆ.....நட்சத்திரம்...

ஆண் : எட்டி பறிக்கட்டுமா...ஆ.....ஆ.....ஆ.....

தொலைதூரம்......ம்ம்.....ம்ம்.....போகணுமே....

ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ.....

பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்

ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்

ஊரோரம் ஓடும் ஓடை நீரும்

ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்

என் ராசாவே நீங்கதான்

ஒண்ணும் பேசாம போனதால்

பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே

இந்த உசுரும் வேகுதே உலையிலே

பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்

ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்....

பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன்

உனக்காக தெனம் காத்து

கண்ணு பூத்து நூலானேன்

பெண் : நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன்

உனக்காக தெனம் காத்து

கண்ணு பூத்து நூலானேன்

பெண் : ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான்

அங்கே வேலி கருவே மொளச்சிருக்க

மோசம் போனேன் நான்

பெண் : கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு

ஊதி விட்டது யாரு

காது ரெண்டும் கெட்ட பின்னே

கச்சேரியா கூறு

பெண் : ஊரோரம் ஓடும் ஓடை நீரும்

ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்

என் ராசாவே நீங்கதான்

ஒண்ணும் பேசாம போனதால்

பெண் : சின்ன மனசு மோதுதே மலையிலே

இந்த உசுரும் வேகுதே உலையிலே

ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ.....ஆ......

ஆ......ஆ.......ஆ.....ஆ......ஆ.......ஆ.....ஆ......

Song information

Singers: Swarnalatha and Gopal Rao

Music by: Deva

Release information: From Veeranadai (2000) · Lyricist: Seeman

Explore this song