Roman script
Nesippaya Nee Ennai Song Lyrics from Nesippaya – 2025 Film, Starring Akash Murali, Aditi Shankar, R Sarath Kumar and Prabhu Ganesan. This song was sung by Yuvan Shankar Raja, Javed Ali and Bellashindey and the music composed by Yuvan Shankar Raja. Lyrics works are penned by lyricist Vignesh Shivan. Singers : Yuvan Shankar Raja, Javed Ali and Bellashindey Music Director : Yuvan Shankar Raja Lyricist : Vignesh Shivan Male Part Munnae nee poga poga Undhan pinne naan thaane Yedhyedho aaga aaga Thogaiyaai aagiren Male Part Kann munnae nee irukka Kaalam ooda kandenae Kai serthu dhooram sella Ennai thandhenae Male Part Mudhal naalai pola irudhi varai Nesippaya nee ennai Moochu kaatru mudiyum varai Nesippaaya Kaalam thaandi kadaisi varai Nesippaya nee ennai Aazhamaaga alavillamal Nesippaaya Male Part Munnae nee poga poga Undhan pinne naan thaane Yedhyedho aaga aaga Thogaiyaai aagiren Male Part Dhinam kaalaiyil Veyil padum velaiyil Naam udal korthu pural gindren Nizhal vendumae Female Part Edhai pesanum nee Edhai ketkkanum endru theriyaamal Ularugindren murai vendumae Male Part Unnodu thani veetil vaazhum bothu Indha ulagathil ver edhum thevai illai Female : Dhoorangal baadhikkum namm nerathil Un mugham paarkka idai veli thevai padum Male Part Munnae nee poga poga Undhan pinne naan thaane Yedhyedho aaga aaga Thogaiyaai aagiren Male Part Kann munnae nee irukka Kaalam ooda kandenae Kai serthu dhooram sella Ennai thandhenae Both : Mudhal naalai pola irudhi varai Female : Nesippaane ennai Both : Moochu kaatru mudiyum varai Female : Nesippaaya Both : Kaalam thaandi kadaisi varai Female : Nesippaane ennai Both : Aazhamaaga alavillamal Nesippaaya
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஜவாத் அலி மற்றும் பெல்லாஷின்டே இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : விக்னேஷ் சிவன் ஆண் : முன்னே நீ போக போக உந்தன் பின்னே நான்தானே ஏதேதோ ஆக ஆக தோகையாக ஆகிறேன் ஆண் : கண் முன்னே நீ இருக்க காலம் ஓட கண்டேனே கை சேர்த்து தூரம் செல்ல என்னை தந்தேனே ஆண் : முதல் நாளை போல இறுதி வரை நேசிப்பாய நீ என்னை மூச்சு காற்று முடியும் வரை நேசிப்பாயா காலம் தான்டி கடைசி வரை நேசிப்பாயா நீ என்னை ஆழமாக அளவில்லாமல் நேசிப்பாயா ஆண் : முன்னே நீ போக போக உந்தன் பின்னே நான்தானே ஏதேதோ ஆக ஆக தோகையாக ஆகிறேன் ஆண் : தினம் காலையில் வெயில் படும் வேளையில் நாம் உடல் கோர்த்து புரள்கின்றேன் நிழல் வேண்டுமே பெண் : எதை பேசணும் நீ எதை கேட்கணும் என்று தெரியாமல் உளறுகின்றேன் முறை வேண்டுமே ஆண் : உன்னோடு தனி வீட்டில் வாழும் போது இந்த உலகத்தில் வேற் ஏதும் இல்லை பெண் : தூரங்கள் பாதிக்கும் நம் நேரத்தில் உன் முகம் பார்க்க இடைவெளி தேவை படும் ஆண் : முன்னே நீ போக போக உந்தன் பின்னே நான்தானே ஏதேதோ ஆக ஆக தோகையாக ஆகிறேன் ஆண் : கண் முன்னே நீ இருக்க காலம் ஓட கண்டேனே கை சேர்த்து தூரம் செல்ல என்னை தந்தேனே இருவர் : முதல் நாளை போல இறுதி வரை பெண் : நேசிப்பாய நீ என்னை இருவர் : மூச்சு காற்று முடியும் வரை பெண் : நேசிப்பாயா இருவர் : காலம் தான்டி கடைசி வரை பெண் : நேசிப்பாயா நீ என்னை இருவர் : ஆழமாக அளவில்லாமல் நேசிப்பாயா
Song information
Singers: Yuvan Shankar Raja, Javed Ali and Bellashindey
Release information: From Nesippaya (2024) · Singer: Yuvan Shankar Raja, Javed Ali and Bellashindey · Lyricist: Vignesh Shivan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Singer: Javed Ali and Bellashindey
- Film / album: Nesippaya