Roman script

Singer : Vijay Yesudas
Music by : Prasanna B
Male Part
Nesam puthu nesam ithu
Nenjil puthu vathanam ithu
Punitha uravithu
Enthan paathai maaruthu
Male Part
Kaadhal vazhi kaadhal vazhi
Kaalgal ini sellum adi
Enathu kannukku
Unthan kanavu thaavuthu
Male Part
Ivan ilamai meedhu
Iragu pola nadanthu ponaval
Indru manathu oindha kadavulaaga
Madiyil saainthanal
Intha ulaginai maranthaval
Uyiril vizhunthaval
Male Part
Nesam puthu nesam ithu
Nenjil puthu vathanam ithu
Punitha uravithu
Enthan paathai maaruthu
Male Part
Siriya koppai perungkadal
Nirappalaagumaa
Nooru kodi ninaivugal
Idhayam thaangumaa
Male Part
Moondru kaalam thuranthu nee
Urangi kollammaa
Maranam attra oru mozhi
Mounam thaanammaa
Male Part
Unthan idhalil uraintha kavithai
Dhinam padithu paarkiren
Chinna vizhiyil puthaintha viruppam
Athai purinthu kolgiren
Male Part
Intha kalakkam
Nammai kadakkum
Iravum pagalum inikkum
Male Part
Nesam puthu nesam ithu
Nenjil puthu vathanam ithu
Punitha uravithu
Enthan paathai maaruthu
Male Part
Naalai unadhu kurunagai
Meendum thondrumae
Nindru pona kurumbugal
Nigazha thodangumae
Male Part
Aruvi pola avizhuvaai
Vaazhvu nanaiyumae
Nilavu neeyum vilagitaal
Vaanam uthirumae
Male Part
Intha karuvi yugathai kadanthu
Oru karunai valarkalaaam
Adi unarvu nilaiyil irunthu
Pudhu kaadhal vaarkalaam
Male Part
Siru mayakkam
Mella theliyum
Kavalai mugilgal kalaiyum
Male Part
Nesam puthu nesam ithu
Nenjil puthu vathanam ithu
Punitha uravithu
Enthan paathai maaruthu
Male Part
Kaadhal vazhi kaadhal vazhi
Kaalgal ini sellum adi
Enathu kannukku
Unthan kanavu thaavuthu
Male Part
Ivan ilamai meedhu
Iragu pola nadanthu ponaval
Indru manathu oindha kadavulaaga
Madiyil saainthanal
Intha ulaginai maranthaval
Uyiril vizhunthaval
Male Part
Hmm …mmm…mmm…mmm…
Hmm…mm…mmm…
Hmm…mmmm…mmmm……

தமிழ்

பாடகர் : விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர் : பி. பிரசன்னா
ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
ஆண் : காதல் வழி காதல் வழி
கால்கள் இனி செல்லும் அடி
எனது கண்ணுக்கு
உந்தன் கனவு தாவுது
ஆண் : இவன் இளமை மீது
இறகு போல நடந்து போனவள்
இன்று மனது ஓய்ந்த கடவுளாக
மடியில் சாய்ந்தனள்
இந்த உலகினை மறந்தவள்
உயிரில் விழுந்தவள்
ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
ஆண் : சிறிய கோப்பை பெருங்கடல்
நிரப்பலாகுமா
நூறு கோடி நினைவுகள்
இதயம் தாங்குமா
ஆண் : மூன்று காலம் துறந்து நீ
உறங்கி கொள்ளம்மா
மரணம் அற்ற ஒரு மொழி
மௌனம் தானம்மா
ஆண் : உந்தன் இதழில்
உறைந்த கவிதை
தினம் படித்து பார்க்கிறேன்
சின்ன விழியில் புதைந்த விருப்பம்
அதை புரிந்து கொள்கிறேன்
ஆண் : இந்த கலக்கம்
நம்மை கடக்கும்
இரவும் பகலும் இனிக்கும்
ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
ஆண் : நாளை உனது குறுநகை
மீண்டும் தோன்றுமே
நின்று போன குறும்புகள்
நிகழ தொடங்குமே
ஆண் : அருவி போல அவிழுவாய்
வாழ்வு நனையுமே
நிலவு நீயும் விலகிட்டாள்
வானம் உதிருமே
ஆண் : இந்த கருவி யுகத்தை கடந்து
ஒரு கருணை வளர்க்கலாம்
அடி உணர்வு நிலையில் இருந்து
புது காதல் வார்க்கலாம்
ஆண் : சிறு மயக்கம்
மெல்ல தெளியும்
கவலை முகில்கள் களையும்
ஆண் : நேசம் புது நேசம் இது
நெஞ்சில் புது வதனம் இது
புனித உறவிது
எந்தன் பாதை மாறுது
ஆண் : காதல் வழி காதல் வழி
கால்கள் இனி செல்லும் அடி
எனது கண்ணுக்கு
உந்தன் கனவு தாவுது
ஆண் : இவன் இளமை மீது
இறகு போல நடந்து போனவள்
இன்று மனது ஓய்ந்த கடவுளாக
மடியில் சாய்ந்தனள்
இந்த உலகினை மறந்தவள்
உயிரில் விழுந்தவள்
ஆண் : ம்ம்...ம்ம்...ம்ம்....
ம்ம்......ம்ம்...ம்ம்...
ம்ம்...ம்ம்.....ம்ம்......

Song details

Music by: Prasanna B

Release information: From Embiran (2018) · Lyricist: Kabilan Vairamuthu