Roman script

Singer : L. R. Eswari

Music by : G. K .Venkatesh

Female Part

Neram iravu neram

Idhu dhaanae uravu neram

Neram iravu neram

Idhu dhaanae uravu neram

Kaanbadhu oodalaam oodalaam aa haa

Female Part

Neram iravu neram

Idhu dhaanae uravu neram

Kaanbadhu oodalaam oodalaam aa haa

Female Part

Maan maanendru thulla

Thaen thaenendru alla

Maan maanendru thulla

Thaen thaenendru alla

Vandha nilavu sondhamillaiyoo

Vandha nilavu sondhamillaiyoo

Un kobam en yogam

Un thanjam en manjam allavoo

Innum naan konjavooo konjavaa aa haa

Female Part

Neram iravu neram

Idhu dhaanae uravu neram

Kaanbadhu oodalaam oodalaam aa haa

Whistling : ……………..

Female Part

Naan thaayaaga vendum

Nee saeyaaga vendum

Naan thaayaaga vendum

Nee saeyaaga vendum

Maarbil anaippen paadi mudippen

Maarbil anaippen paadi mudippen

En kanna en raajaa

En kaigal undhan thottil allavooo

Naadagam podhumae koodavaa aaa haa

Female Part

Neram iravu neram

Idhu dhaanae uravu neram

Kaanbadhu oodalaam oodalaam aa haa

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பெண் : நேரம் இரவு நேரம்

இதுதானே உறவு நேரம்

நேரம் இரவு நேரம்

இதுதானே உறவு நேரம்

காண்பது ஊடலாம் ஊடலாம் ஆ ஹா

பெண் : நேரம் இரவு நேரம்

இதுதானே உறவு நேரம்

காண்பது ஊடலாம் ஊடலாம் ஆ ஹா

பெண் : மான் மானென்று துள்ள

தேன் தேனென்று அள்ள

மான் மானென்று துள்ள

தேன் தேனென்று அள்ள

வந்த நிலவு சொந்தமில்லையோ.....

வந்த நிலவு சொந்தமில்லையோ.....

உன் கோபம் என் யோகம்

உன் தஞ்சம் என் மஞ்சம் அல்லவோ

இன்னும் நான் கெஞ்சவோ கொஞ்சவோ ஆ ஹா

பெண் : நேரம் இரவு நேரம்

இதுதானே உறவு நேரம்

காண்பது ஊடலாம் ஊடலாம் ஆ ஹா

விசில் : ....................................

பெண் : நான் தாயாக வேண்டும்

நீ சேயாக வேண்டும்

நான் தாயாக வேண்டும்

நீ சேயாக வேண்டும்

மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன்

மார்பில் அணைப்பேன் பாடி முடிப்பேன்

என் கண்ணா என் ராஜா

என் கைகள் உன் தொட்டில் அல்லவோ

நாடகம் போதுமே கூடவா ஆ ஹா

பெண் : நேரம் இரவு நேரம்

இதுதானே உறவு நேரம்

காண்பது ஊடலாம் ஊடலாம் ஆ ஹா

Song information

Singer: L. R. Eswari

Music by: G. K .Venkatesh

Release information: From Ponnukku Thanga Manasu (1973) · Lyricist: Kannadasan

Explore this song