Roman script
Singer : Sam Vishal Music by : Rashaanth Arwin Lyrics by : VJP Raghupathi Humming : ……………… Male Part En nenjukulla nenjukulla Ninnavalae… En kannukulla kannukulla Kalanthavalae… Male Part En nenjukulla nenjukulla Ninnavalae… En kannukulla kannukulla Kalanthavalae… Male Part Paadhakathi ennadi nee senja Mothathula paithiyamaa ninnen Ora paarva orukkaa veesi yeri Kaalathukkum nizhalaa naan varuven… Male Part En devathiayum nee thaan Perazhagiyum nee thaan Naan kaalampooraa rasikkum Ratchachiyum nee thaan Male Part Oh… thendral kaathaa varudi En kaiya korthu nadadi Hey thendral kaathaa varudi Nadadi Male Part Hey… neethan enthan melody Un azhagukku eedu evadi Un azhagukku eedu evadi..evadi Male Part Yela… yeley leley yeley leley Yeley yelelo… Yela… yeley leley yeley leley Yeley yelelo… Male Part Ohh… en thozhiyaai vanthaayadi Un kadhalaiyum thanthaayadi Aayul regi endraanaaiyadi Unakaagave piranthenadi En ulgame un per thaanadi Un paarvaiye vaal naaladi.. Male Part Un idhazhil sandai podathaan Vayasum kethkuthe… Vervayil kuliyal podathaanae Manasum thudikuthae… Male Part Oh… thendral kaathaa varudi En kaiya korthu nadadi Hey… thendral kaathaa varudi..nadadi Male Part Hey… neethan enthan melody Un azhagukku eedu evadi Un azhagukku eedu evadi evadi Humming : ……………..
தமிழ்
பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின் பாடல் ஆசிரியர் : வி ஜே பி ரகுபதி முனகல் : .................. ஆண் : என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே… என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே… ஆண் : என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள நின்னவளே… என் கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள கலந்தவளே… ஆண் : பாதகத்தி என்னடி நீ செஞ்ச மொதத்துல பைத்தியமா நின்னேன் ஓரப் பார்வை ஒருக்கா வீசியெறி காலத்துக்கும் நிழலா நான் வருவேன்… ஆண் : என் தேவதையும் நீ தான் பேரழகியும் நீ தான் நான் காலம்பூரா ரசிக்கும் ராட்சச்சியும் நீ தான் ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி என் கைய கோர்த்து நடடடி ஓ… தென்றல் காத்தா வருடி நாடடடி ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி உன் அழகுக்கு ஈடு எவடி உன் அழகுக்கு ஈடு எவடி எவடி ஆண் : ஏல… ஏலே லேலே ஏலே லேலே ஏலே யேலேலோ… ஏல… ஏலே லேலே ஏலே லேலே ஏலே யேலேலோ… ஆண் : ஓஹோ… என் தோழியாய் வந்தாயடி உன் காதலையும் தந்தாயாடி ஆயுள் ரேகை என்றானயடி உனக்காகவே பிறந்தேனடி என் உலகமே உன் பேர் தானாடி உன் பார்வையே வாழ் நாளடி.. ஆண் : உன் இதழில் சண்டை போடத்தான் வயசும் கேக்குதே… வேர்வையில் குளியல் போடத்தானே மனசும் துடிக்குதே… ஆண் : ஓ… தென்றல் காத்தா வருடி என் கைய கோர்த்து நடடடி ஓ… தென்றல் காத்தா வருடி நாடடடி ஆண் : ஏய்… நீதான் எந்தன் மெலடி உன் அழகுக்கு ஈடு எவடி உன் அழகுக்கு ஈடு எவடி எவடி முனகல் : .................
Song information
Singer: Sam Vishal
Music by: Rashaanth Arwin
Lyrics by: VJP Raghupathi
Release information: From Parivarthanai (2023) · Singer: Sam Vishal · Lyricist: VJP Raghupathi · Music: Rashaanth Arwin
Explore this song
- Singer: Sam Vishal
- Film / album: Parivarthanai
- Composer: Rashaanth Arwin
- Lyricist: VJP Raghupathi