Roman script
Singer : Karthik Raja Music by : Karthik Raja Male Part Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa Mullai poovena aasaiyai Sollum paarvaiyilae Kollai ponathu irudhayam Ulagam kidaithathu polae Aah..aaa…..aaa…aaa….aa… Male Part Vellai theeyena gnyaabagam Ullam sergirathae Minnal polae ninaivugal Imaiyil malargiradhae…ae…. Male Part Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa Kannil neelgira kavithayae Konjam pesida vaa vaa Male Part Nenjil vaazhgira paadalae Konjam paadida vaa
தமிழ்
பாடகர் : கார்த்திக்ராஜா இசையமைப்பாளர் : கார்த்திக்ராஜா ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா முல்லை பூவென ஆசையை சொல்லும் பார்வையிலே கொள்ளை போனது இருதயம் உலகம் கிடைத்தது போலே ஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ.... ஆண் : வெள்ளை தீயென ஞாபகம் உள்ளம் சேர்க்கிறதே மின்னல் போலே நினைவுகள் இமையில் மலர்கிறதே......ஏ...... ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா கண்ணில் நீள்கிற கவிதையே கொஞ்சம் பேசிட வா வா ஆண் : நெஞ்சில் வாழ்கிற பாடலே கொஞ்சம் பாடிட வா
Song information
Singer: Karthik Raja
Music by: Karthik Raja
Release information: From Oru Ponnu Oru Paiyan (2007) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Karthik Raja
- Film / album: Oru Ponnu Oru Paiyan
- Composer: Karthik Raja