Roman script

Singers : G. V. Prakash Kumar and Sivaangi

Music by : Shabir

Lyrics by : Madhan Karky

Both : Nenjellam modhi modhi

Enil paainthidum kaadhalae

Pesaatha vaasam polae

Enil paainthidum kaadhalae

Humming : ……………………

Whistling : ……………..

Male Part

Idhan munnae sindhaadha mazhaiyae

Idhayathil yen veezhgiraai

Female : Idhan munnae nillaadha nodiyae

Yugam ondraai yen neelgiraai

Male Part

Uravedhum illaamal

Kurai yedhum sollaamal

Thaniyaga vaazhnthenae

Piragunnai kandenae

Female Part

Endhan boomi nee endru

Kadal yaavum nee endru

Unai kandu kondenae

Enil ooru kondenae

Both : Nenjellam modhi modhi

Enil paainthidum kaadhalae

Pesaatha vaasam polae

Enil paainthidum kaadhalae

Both : Nenjellam modhi modhi

Enil paainthidum kaadhalae

Pesaatha vaasam polae

Enil paainthidum kaadhalae

Both : Nenjellam modhi modhi

Male Part

Puyal kaatril kudai pol

En vaazhvinai thalaikeezh

Endrae maatinaai

Female : Kudai kambil valaigindra

Velaiyil nanaithaayae

Thooralgalaai

Male Part

Kaadhal eeram kaaya

Aasai theeyaanaai

Theeyin veppam aara

Both : Mudhanindru marubadi

Thodangugiraai

Male Part

Mudivedhum illaamal

Female : Thodarnthidu

Male : Ilaipaara nillaamal

Female : Paranthidu

Male : Oru vaarthai sollaamal

Female : Anaithidu

Male : Vizhiyaal kolgindraai

Female : Kanavidhuvaa

Haa..aa..aaa…aaa…

Female Part

Idhu thaan andru naan kanda kanavu

Muzhudhaai indru meiyaagudhu

Idhu thaan andru naan ketta ulagu

Azhagaai ingu undaanadhu

Female Part

Nagai yedhum vendaamae

Pudhu selai vendaamae

Ketti melam vendaamae

Iru nenjam ondraaga

Both : Nenjellam modhi modhi

Enil paainthidum kaadhalae

Pesaatha vaasam polae

Enil paainthidum kaadhalae

Both : Nenjellam modhi modhi

Enil paainthidum kaadhalae

Both : Nenjellam modhi modhi

தமிழ்

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சிவாங்கி

இசை அமைப்பாளர் : ஷபீர்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே

பேசாத வாசம் போலே

எனில் பாய்ந்திடும் காதலே

விசில் : ......................

ஆண் : இதன் முன்னே சிந்தாத மழையே

இதயத்தில் ஏன் வீழ்கிறாய்

பெண் : இதன் முன்னே நில்லாத நொடியே

யுகம் ஒன்றாய் ஏன் நீள்கிறாய்

ஆண் : உறவேதும் இல்லாமல்

குறை ஏதும் சொல்லாமல்

தனியாக வாழ்ந்தேனே

பிறகுன்னை கண்டேனே

பெண் : எந்தன் பூமி நீ என்று

கடல் யாவும் நீ என்று

உனை கண்டு கொண்டேனே

எனில் ஊறி கொண்டேனே

இருவர் : {நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே

பேசாத வாசம் போலே

எனில் பாய்ந்திடும் காதலே} (2)

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி

ஆண் : புயல் காற்றில் குடை போல்

என் வாழ்வினை தலைகீழ்

என்றே மாற்றினாய்

பெண் : குடை கம்பி வளைகின்ற

வேளையில் நனைத்தாயே

தூறல்களாய்

ஆண் : காதல் ஈரம் காய

ஆசை தீயானாய்

தீயின் வெப்பம் ஆற

இருவர் : முதனின்று மறுபடி

தொடங்குகிறாய்

ஆண் : முடிவேதும் இல்லாமல்

பெண் : தொடர்ந்திடு

ஆண் : இளைப்பாற நில்லாமல்

பெண் : பறந்திடு

ஆண் : ஒரு வார்த்தை சொல்லாமல்

பெண் : அணைத்திடு

ஆண் : விழியாலே கொல்கின்றாய்

பெண் : கனவிதுவா..ஹா..ஆஆ....

பெண் : இது தான் அன்று நான் கண்ட கனவு

முழுதாய் இன்று மெய்யாகுது

இது தான் அன்று நான் கேட்ட உலகு

அழகாய் இங்கு உண்டானது

பெண் : நகை ஏதும் வேண்டாமே

புது சேலை வேண்டாமே

கெட்டி மேளம் வேண்டாமே

இரு நெஞ்சம் ஒன்றாக

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே

பேசாத வாசம் போலே

எனில் பாய்ந்திடும் காதலே

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி

எனில் பாய்ந்திடும் காதலே

இருவர் : நெஞ்செல்லாம் மோதி மோதி

Song information

Singers: G. V. Prakash Kumar and Sivaangi

Music by: Shabir

Lyrics by: Madhan Karky

Release information: From Sinam (2021) · Singer: G. V. Prakash Kumar and Sivaangi · Lyricist: Madhan Karky · Music: Shabir

Explore this song