Roman script
Nenjam Song Lyrics is the track from Leader – Tamil Film 2026, Starring Legend Saravanan, Sham, Andrea, Santhosh Prathap, Payal Rajput, Lal, Prabaharan, Amirtha Aiyer, VTV Ganesh, Iyal, Aishwarya, Mariam George, Nisha, “Adithya” Kathir and Others. This song was sung by Swetha Mohan and Kapil Kapilan and the music composed by Ghibran Vaibodha. Lyrics works are penned by Viveka. Singers : Swetha Mohan and Kapil Kapilan Music Director : Ghibran Vaibodha Lyricist : Viveka Female Part Nenjam nee vendum ena Ena ena ena ketkirathe Konjam paarvaidhaan enai Enai enai enai saaikkirathe Un nizhal podhume veredhuvum vendaame Un viral thediye dhooram pala varuvene Female Part Nenjam nee vendum ena Ena ena ena ketkirathe Konjam paarvaidhaan enai Enai enai enai saaikkirathe Humming : Haa..aaa haa aaa aaa….. Male Part Nenjam nee vendum ena Ena ena ena ketkirathe Undhan paarvaidhaan enai Enai enai enai saaikkirathe Vaanengum nilaa nilaa nilaa Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa Nesathin vizhaa vizhaa vizhaa Female Part Nizhalum nizhalum urasum Veyilin konam virumbugiren Naanaai unnudan pesi Irudhiyil neeyaai thirumbugiren Female Part Oru sol podhum..mmmm Oru sol podhum Uyir uraindhe pogudhe Kodugal oviyam aanadhu unnaale Maadugal kozhigal aanadhu unnaale Male Part Ye anbin utcham kaanbomaa Ye andril paravai aavomaa Ye kaalam ellaa kaalam varai vaazhvomaa Vaanengum nilaa nilaa nilaa Nesathin vizhaa vizhaa vizhaa Female Part Nenjam nee vendum ena Ena ena ena ketkirathe Konjam paarvaidhaan enai Enai enai enai saaikkirathe Un nizhal podhume veredhuvum vendaame Un viral thediye dhooram pala varuvene Female Part Nenjam nee vendum ena Ena ena ena ketkirathe Konjam paarvaidhaan enai Enai enai enai saaikkirathe Male Part Vaanengum nilaa nilaa nilaa Nesathin vizhaa vizhaa vizhaa Vaanengum nilaa nilaa nilaa Nesathin vizhaa vizhaa vizhaa Vaanengum nilaa nilaa nilaa Nesathin vizhaa vizhaa vizhaa
தமிழ்
பாடகர்கள் : ஸ்வேத்தா மோகன் மற்றும் கபில் கபிலன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா பாடல் ஆசிரியர் : விவேகா பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என என என என கேட்கிறதே கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே முனங்கல் : ................... ஆண் : நெஞ்சம் நீ வேண்டும் என என என என கேட்கிறதே கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே வானெங்கும் நிலா நிலா நிலா நேசத்தின் விழா விழா விழா வானெங்கும் நிலா நிலா நிலா நேசத்தின் விழா விழா விழா பெண் : நிழலும் நிழலும் உரசும் வெயிலின் கோணம் விரும்புகிறேன் நானாய் உன்னுடன் பேசி இறுதியில் நீயாய் திரும்புகிறேன் பெண் : ஒரு சொல் போதும்...ம்ம்ம்ம் ஒரு சொல் போதும் உயிர் உறைந்தே போகுதே கோடுகள் ஓவியம் ஆனது உன்னாலே மாடுகள் கோழிகள் ஆனது உன்னாலே ஆண் : ஏ அன்பின் உட்சம் காண்போமா ஏ அன்றில் பறவை ஆவோமா ஏ காலம் எல்லா காலம் வரை வாழ்வோமா வானெங்கும் நிலா நிலா நிலா நேசத்தின் விழா விழா விழா பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே பெண் : நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே கொஞ்சம் பார்வைதான் எனை எனை எனை எனை சாய்க்கிறதே ஆண் : வானெங்கும் நிலா நிலா நிலா நேசத்தின் விழா விழா விழா வானெங்கும் நிலா நிலா நிலா நேசத்தின் விழா விழா விழா வானெங்கும் நிலா நிலா நிலா நேசத்தின் விழா விழா விழா
Song information
Singers: Swetha Mohan and Kapil Kapilan
Release information: From Leader (2026) · Singer: Swetha Mohan and Kapil Kapilan · Lyricist: Viveka · Music: Ghibran Vaibodha
Explore this song
- Singer: Swetha Mohan and Kapil Kapilan
- Film / album: Leader