Roman script
Varam Tharum Song Lyrics is the track from Leader – Tamil Film 2026, Starring Legend Saravanan, Sham, Andrea, Santhosh Prathap, Payal Rajput, Lal, Prabaharan, Amirtha Aiyer, VTV Ganesh, Iyal, Aishwarya, Mariam George, Nisha, “Adithya” Kathir and Others. This song was sung by Mike Theodore and V. Sritharan and the music composed by Ghibran Vaibodha. Lyrics works are penned by Kabilan. Singers : Mike Theodore and V. Sritharan Music Director : Ghibran Vaibodha Lyricist : Kabilan Male Part Varam tharum piraiye idho idho Agam puram irandum idho idho Varam tharum piraiye idho idho Agam puram irandum idho idho Male Part Vidaiye illa kelvi pola yaaro naan yaaro Appan tholil thoonga vaadi aari raraaroo Varam tharum piraiye idho idho Agam puram irandum idho idho Male Part Azhagana magal oviyam Endrum azhiyaadha oru kaaviyam Padaraadha oru thaavaram Kaiyil pazhagaadha siru modhiram Male Part Irukkum vaazhvai kadakkum podhu enakku yaaro Kadalum kooda enadhu kannil kaanal neero Kavithai pesum kannaadi nee Undhan kaiyil ulla kai regai naan thaanadi Male Part Varam tharum piraiye idho idho Agam puram irandum idho idho Vidaiye illa kelvi pola yaaro naan yaaro Appan tholil thoonga vaadi aari raraaroo Varam tharum piraiye idho idho Agam puram irandum idho idho
தமிழ்
பாடகர்கள் : மைக் தீயோடோர் மற்றும் வி. ஸ்ரீதரன் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : வரம் தரும் பிறையே இதோ இதோ அகம் புறம் இரண்டும் இதோ இதோ வரம் தரும் பிறையே இதோ இதோ அகம் புறம் இரண்டும் இதோ இதோ ஆண் : விடையில்லா கேள்வி போல யாரோ நான் யாரோ அப்பன் தோளில் தூங்க வாடி ஆரிராரோ வரம் தரும் பிறையே இதோ இதோ அகம் புறம் இரண்டு இதோ இதோ ஆண் : அழகான மகள் ஓவியம் என்றும் அழியாத ஒரு காவியம் படராத ஒரு தாவரம் கையில் பழகாத ஒரு மோத்திரம் ஆண் : இருக்கும் வாழ்வை கடக்கும் போது எனக்கு யாரோ கடலும் கூட எனது கண்ணில் காணல் நீரோ கவிதை பேசும் கண்ணாடி நீ உந்தன் கையில் உள்ள கை ரேகை நாந்தானடி ஆண் : வரம் தரும் பிறையே இதோ இதோ அகம் புறம் இரண்டும் இதோ இதோ ஆண் : விடையில்லா கேள்வி போல யாரோ நான் யாரோ அப்பன் தோளில் தூங்க வாடி ஆரிராரோ வரம் தரும் பிறையே இதோ இதோ அகம் புறம் இரண்டு இதோ இதோ
Song information
Singers: Mike Theodore and V. Sritharan
Release information: From Leader (2026) · Singer: Mike Theodore and V. Sritharan · Lyricist: Kabilan · Music: Ghibran Vaibodha
Explore this song
- Singer: Mike Theodore and V. Sritharan
- Film / album: Leader