Roman script
Singers : Udit Narayan and Suchitra Music by : Yuvan Shankar Raja Male Part Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae Male Part Adi mayilae maa mayilae Madhi mayakum poonguyilae Male Part Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Oh oh panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae Male Part ………………………………………… Female Part Kambankaatil kalathu mettil Vandi otum aasai mama Koochatha thooki kuppaiyil podu Male Part Yae paarka paarka manasu yengum Pazhagi paarka vayasu ketkum Idhayathil idam ingu illayae Adhai eduthaval kodukavum illayae Female Part Kaadhal enaku vendaamae Kavalai marandhu vaa mama Kaiya pidichu kannam thechu Kadhaigal pesa vaa vaa Male Part Ullam kodupathu oru murai thaan Ini vaazhvo saavo avaludan thaan Female Part Vaaipukal varuvathu orumurai thaan Nee ilakanam paarthaal thalai valithaan Male Part Nenjai kasaki pizhinthuvitu Pora ponnae radhiyae radhiyae Female Part Hmm panjil thee mootivitu Poravalae kiliyae kiliyae Male Part ………………………………….. Male Part Paarvai paarthu mayaki ponaal Paavi nenjai parithu ponaal Aangalin jenmam adhu Endrumae thunbam Female Part Nerungi vandhaal vilagi povom Vilagi ponaal nerungi varuvom Pengalin manadhil ennavo Adhu pennukum purivathu illaiyae Male Part Aasai vaithen un melthaan Vaazhnthu paarpen unnudan thaan Paathai therindhaal payanam purindhaal Paarai idukil oru poo thaan Female Part Kanavugal kaanbathu un urimai Adhu kalaindhaal theriyum en nilamai Male Part Iravum pagalum un madiyil Kanmoodi kidapen un arugil
தமிழ்
பாடகி : சுஜித்ரா பாடகர் : உதித் நாராயண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே ஆண் : அடி மயிலே மாமயிலே மதி மயக்கும் பூங்குயிலே ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே ஓ ஓ பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே ஆண் : ............................... பெண் : கம்பங்காட்டில் களத்துமேட்டில் வண்டி ஓட்டும் ஆச மாமா கூச்சத்த தூக்கி குப்பையில் போடு ஆண் : ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும் பழகி பார்க்க வயசு கேட்கும் இதயத்தில் இடம் இங்கு இல்லையே அதை எடுத்தவள் கொடுக்கவும் இல்லையே பெண் : காதல் எனக்கு வேண்டாமே கவலை மறந்து வா மாமா கைய புடிச்சு கன்னம் தேச்சு கதைகள் பேச வா வா ஆண் : உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான் இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான் பெண் : வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான் நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான் ஆண் : நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு போற பொண்ணே ரதியே ரதியே பெண் : ஹம்ம் பஞ்சில் தீ மூட்டிவிட்டு போறவளே கிளியே கிளியே ஆண் : ............................... ஆண் : பார்வை பார்த்து மயக்கி போனாள் பாவி நெஞ்சை பறித்து போனாள் ஆண்களின் ஜென்மம் அது என்றுமே துன்பம் பெண் : நெருங்கி வந்தால் விலகி போவோம் விலகி போனால் நெருங்கி வருவோம் பெண்களின் மனதில் என்னவோ அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே ஆண் : ஆசை வைத்தேன் உன்மேல் தான் வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான் பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால் பாறை இடுக்கில் ஒரு பூ தான் பெண் : கனவுகள் காண்பது உன் உரிமை அது கலைந்தால் தெரியும் என் நிலைமை ஆண் : இரவும் பகலும் உன் மடியில் கண்மூடி கிடப்பேன் உன் அருகில்
Song information
Singers: Udit Narayan and Suchitra
Music by: Yuvan Shankar Raja
Release information: From Yaaradi Nee Mohini (2008) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Udit Narayan and Suchitra
- Film / album: Yaaradi Nee Mohini
- Composer: Yuvan Shankar Raja