Roman script
Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Male Part Aayiram sooriyan suttaalum Karunaiyin varnam karaindhaalum Vaan varai adharmam aandaalum Manidhan anbai marandhaalum Valiyaal un uyir thaeindhaalum Un kaadhal azhiyaadhae Male Part Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai Male Part Iruvar vaanam ver endraalum Un nenjinil ninaivugal azhindhaalum Paruvangal uruvam maarinaalum Kuzhandhai sirikka marandhaalum Iyarkaiyin vidhi thadam purandaalum Un kaadhal azhiyaadhae Male Part Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai Male Part Anjaadhae thunjaadhae Ini endrum illai vedhanai Pudhidhaai pirappaai Vazhi engum un mun poo mazhai Ennaalum un kaadhal Idhu vaazhum sathiyamae Tholaiyaadhae endha irulilum Maraiyaadhae…ae…ae…ae…. Male Part Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai Male Part Aayiram sooriyan suttaalum Karunaiyin varnam karaindhaalum Vaan varai adharmam aandaalum Manidhan anbai marandhaalum Valiyaal un uyir thaeindhaalum Un kaadhal azhiyaadhae Male Part Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Nenjae ezhu… nenjae ezhu… Kaadhal endrum azhivadhillai
தமிழ்
பாடகர் : ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உன் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... காதல் என்றும் அழிவதில்லை... ஆண் : இருவர் வானம் வேறென்றாலும் உன் நெஞ்சினில் நினைவுகள் அழிந்தாலும் பருவங்கள் உருவம் மாறினாலும் குழந்தை சிரிக்க மறந்தாலும் இயற்கையில் விதித் தடம் புரண்டாலும் உன் காதல் அழியாதே... ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... காதல் என்றும் அழிவதில்லை... ஆண் : அஞ்சாதே துஞ்சாதே இனி என்றும் இல்லை வேதனை புதிதாய் பிறப்பாய் வழியெங்கும் உன்முன் பூமழை எந்நாளும் உன் காதல் இது வாழும் சத்தியமே தொலையாதே எந்த இருளிலும் மறையாதே.....ஏ....ஏ......ஏ..... ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... காதல் என்றும் அழிவதில்லை... ஆண் : ஆயிரம் சூரியன் சுட்டாலும் கருணையின் வர்ணம் கரைந்தாலும் வான்வரை அதர்மம் ஆண்டாலும் மனிதன் அன்பை மறந்தாலும் வலியால் உன் உயிர் தேய்ந்தாலும் உன் காதல் அழியாதே.... ஆண் : நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... நெஞ்சே எழு......நெஞ்சே எழு.... காதல் என்றும் அழிவதில்லை...
Song information
Singer: A. R. Rahman
Music by: A. R. Rahman
Release information: From Maryan (2013) · Lyricist: Kutti Revathy, A.R. Rahman
Explore this song
- Singer: A. R. Rahman
- Film / album: Maryan
- Composer: A. R. Rahman