Roman script
Singer : Santhosh Music by : Yuvan Shankar Raja Male Part Neeyum naanum paartha vaanam Theigirathae theigirathae Maarbin meedhu vaazhum vaasam Ketkirathae ketkirathae Male Part Engae sendraai En mazhai thuli nanjaaguthae Kanneer ellaam Un pirivinil mullaaguthae Male Part Kaanaliyae kaanaliyae Vaangi vandha vaanavillai Meettiduven meettiduven Vannam innum theeravillai Male Part Neeyum naanum paartha vaanam Theigirathae theigirathae Maarbin meedhu vaazhum vaasam Ketkirathae ketkirathae Male Part Vendaam endrae Kaalam koorum Podhum endrae Paadham vegum Male Part Aanalum malaithaandi Theeraadha kadal thaandi Thee thaandi varuvenae Poru kanmani Male Part Vaazhvennai veruthaalum Vayadheri naraithaalum Nee vaadum nilam thedi Varuvenadi Male Part Oon ullam sidhaindhaalum Uyir ennai pirinthaalum Unai kaana varuvenae naanae En theanae vandhenae Male Part Engae sendraai En mazhai thuli nanjaaguthae Kanneer ellaam Un pirivinil mullaaguthae Male Part Kaanaliyae kaanaliyae Vaangi vandha vaanavillai Meettiduven meettiduven Vannam innum theeravillai Male Part Neeyum naanum paartha vaanam Theigirathae theigirathae Maarbin meedhu vaazhum vaasam Ketkirathae ketkirathaea
தமிழ்
பாடகர் : சந்தோஷ் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நீயும் நானும் பார்த்த வானம் தேய்கிறதே தேய்கிறதே மார்பின் மீது வாழும் வாசம் கேட்கிறதே கேட்கிறதே ஆண் : எங்கே சென்றாய் என் மழைதுளி நஞ்சாகுதே கண்ணீர் எல்லாம் உன் பிரிவினில் முள்ளாகுதே ஆண் : காணலையே காணலையே வாங்கி வந்த வானவில்லை மீட்டிடுவேன் மீட்டிடுவேன் வண்ணம் இன்னும் தீரவில்லை ஆண் : நீயும் நானும் பார்த்த வானம் தேய்கிறதே தேய்கிறதே மார்பின் மீது வாழும் வாசம் கேட்கிறதே கேட்கிறதே ஆண் : வேண்டாம் என்றே காலம் கூறும் போதும் என்றே பாதம் வேகும் ஆண் : ஆனாலும் மலைதாண்டி தீராத கடல்தாண்டி தீ தாண்டி வருவேனே பொறு கண்மணி ஆண் : வாழ்வென்னை வெறுத்தாலும் வயதேறி நரைத்தாலும் நீ வாடும் நிலம் தேடி வருவேனடி ஆண் : ஊன் உள்ளம் சிதைந்தாலும் உயிர் என்னை பிரிந்தாலும் உன்னை காண வருவேனே நானே என் தேனே வந்தேனே ஆண் : எங்கே சென்றாய் என் மழைதுளி நஞ்சாகுதே கண்ணீர் எல்லாம் உன் பிரிவினில் முள்ளாகுதே ஆண் : காணலலையே காணலையே வாங்கி வந்த வானவில்லை மீட்டிடுவேன் மீட்டிடுவேன் வண்ணம் இன்னும் தீரவில்லை ஆண் : நீயும் நானும் பார்த்த வானம் தேய்கிறதே தேய்கிறதே மார்பின் மீது வாழும் வாசம் கேட்கிறதே கேட்கிறதே
Song information
Singer: Santhosh
Music by: Yuvan Shankar Raja
Release information: From Sindhubaadh (2019) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Santhosh
- Film / album: Sindhubaadh
- Composer: Yuvan Shankar Raja