Roman script

Singer : Ajeesh

Music by : Ajeesh

Male Part

Chinnoondu koondukulla

Unna pootta paakkuren

Ponnae nee maata thaanae

Maattura..

Male Part

Ennoda kannukulla

Unna mooda paakkuren

Thappichi poi

Thanni kaattura…

Male Part

Perundhu sannal vazhi

Kaathaaga nee vandhiyae

Ennoda moochukulla

Nee vandhu serum munnae

Kaanamalae poriyae…

Male Part

Neeyum naanum

Onaa serndhaa

En manasellaam

Dhinusa dhinusaa

Maarumadi…

Male Part

Neeyum naanum

Onaa serndhaa

En vazhvellam

Nedhamum pudhusaa

Maarumadi…

Male Part

Minnala minnala pola

Nee sirichu maranji pora

Adiyae idiyae marukkaa

Siriyen…

Male Part

Gaandhathu kaathaa

Izhukkuriyae

Nenjayum thookki

Poguriyae…

Male Part

Venaa parandhida venaa

Oru nodi nillen

Un kannulla naanum

Neendhanum…

Male Part

Venaa alanjida venaa

Oru badhil sollen

En nenjam nerayum…

Male Part

{Neeyum naanum

Onaa serndhaa

En manasellaam

Dhinusa dhinusaa

Maarumadi…

Male Part

Neeyum naanum

Onaa serndhaa

En vazhvellam

Nedhamum pudhusaa

Maarumadi…} (2)

தமிழ்

பாடகர் : அஜீஷ்

இசையமைப்பாளர் : அஜீஷ்

ஆண் : சின்னூண்டு

கூண்டுக்குள்ள உன்ன

பூட்ட பாக்குறேன்

பொன்னே நீ மாட்ட

தானே மாட்டுற

ஆண் : என்னோட

கண்ணுக்குள்ள உன்ன

மூட பாக்குறேன் தப்பிச்சி

போய் தண்ணி காட்டுற

ஆண் : பேருந்து சன்னல்

வழி காத்தாக நீ வந்தியே

என்னோட மூச்சுக்குள்ள

நீ வந்து சேரும் முன்னே

காணாமலே போறியே

ஆண் : நீயும் நானும்

ஒன்னா சேர்ந்தா என்

மனசெல்லாம் தினுசா

தினுசா மாறுமடி

ஆண் : நீயும் நானும்

ஒன்னா சேர்ந்தா என்

வாழ்வெல்லாம் நெதமும்

புதுசா மாறுமடி

ஆண் : மின்னல மின்னல

போல நீ சிரிச்சு மறஞ்சி

போற அடியே இடியே

மறுக்கா சிரியேன்

ஆண் : காந்தத்து

காத்தா இழுக்குறியே

நெஞ்சையும் தூக்கி

போகுறியே

ஆண் : வேணா பறந்திட

வேணா ஒரு நொடி

நில்லேன் உன் கண்ணுள்ள

நானும் நீந்தனும்

ஆண் : வேணா

அலைஞ்சிட வேணா

ஒரு பதில் சொல்லேன்

என் நெஞ்சம் நிறையும்

ஆண் : { நீயும் நானும்

ஒன்னா சேர்ந்தா என்

மனசெல்லாம் தினுசா

தினுசா மாறுமடி

ஆண் : நீயும் நானும்

ஒன்னா சேர்ந்தா என்

வாழ்வெல்லாம் நெதமும்

புதுசா மாறுமடி } (2)

Song information

Singer: Ajeesh

Music by: Ajeesh

Release information: From Paambhu Sattai (2017) · Lyricist: Madhan Karky

Explore this song