Roman script
Singers : Sathyaprakash, Raghu Dixit and Jithin Raj Music by : Hiphop Tamizha Male Part Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Male Part Aayul kaalam yaavum Anbae neeyae podhum Imaigal naangum porthi Idhamaai naam thoongalaam Male Part Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Male Part En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi Male Part En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi Male Part En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi Male Part En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi Male Part Oh…neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Male Part Thaai mozhi polae Nee vazhvaai ennil Un nizhal pirindhaalum Veezhven mannil Minmini poovae un kaadhal kannil Pudhithaai kandenae ennai unnil Male Part Thaamathamaai Unnai kanda pinnum Thaai madiyaai Vandhai naan thoongavae Male Part
Neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Male Part Un thevaiyai naan theerkavae Venneril meenai neendhuven Un kaadhalai kadan vaangiyae Ennai naanae thaanguven Male Part Un pathiyum en meethiyum Ondrae thaan endru vazhgiren Un kangalil neer sindhinaal Appothae seththu pogiren Male Part Saalai oora pookal Saindhu nammai paarkka Naalai thevai illai pennae Naalum vazhalaam Male Part Oh…neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Male Part En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi Male Part En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi Male Part En paadhai nee En paadham nee Naan pogum dhooram neeyadi Male Part En vaanam nee En boomi nee En aadhi andham neeyadi Male Part Oh…neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam Male Part Oh…neeyum naanum anbae Kangal korthukondu Vaazhvin yellai sendru Ondraaga vaazhalaam
தமிழ்
பாடகர்கள் : சத்ய பிரகாஷ், ரகு டிசிட், ஜிதின் ராஜ் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆண் : ஆயுள் காலம் யாவும் அன்பே நீயே போதும் இமைகள் நான்கும் போர்த்தி இதமாய் நாம் தூங்கலாம் ஆண் : நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி ஆண் : என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி ஆண் : என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி ஆண் : ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆண் : தாய் மொழி போலே நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வாழ்வேன் மண்ணில் மின்மினி பூவே உன் காதல் கண்ணில் புதிதாய் கண்டேனே என்னை உன்னில் ஆண் : தாமதமாய் உன்னை கண்ட பின்னும் தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே ஆண் : நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆண் : உன் தேவையை நான் தீர்க்கவே வெந்நீரில் மீனாய் நீந்துவேன் உன் காதலை கடன் வாங்கியே என்னை நானே தாங்குவேன் ஆண் : உன் பாதியும் என் மீதியும் ஒன்றே தான் என்று வாழ்கிறேன் உன் கண்களில் நீர் சிந்தினால் அப்போதே செத்து போகிறேன் ஆண் : சாலை ஓர பூக்கள் சாய்ந்து நம்மை பார்க்க நாளை தேவை இல்லை பெண்ணே நாளும் வாழலாம் ஆண் : ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி ஆண் : என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி ஆண் : என் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி ஆண் : என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி ஆண் : ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் ஆண் : ஓ நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
Song information
Singers: Sathyaprakash, Raghu Dixit and Jithin Raj
Music by: Hiphop Tamizha
Release information: From Imaikkaa Nodigal (2017) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Sathyaprakash
- Singer: Raghu Dixit and Jithin Raj
- Film / album: Imaikkaa Nodigal
- Composer: Hiphop Tamizha