Roman script

Singers : HipHop Tamizha & Kaushik Krish

Music by : HipHop Tamizha

Male Part

{Kaadhalikathae

Manasae kaadhalikathae

Kaadhalichi kadaisiyila

Kaiyithil thongaadhae} (2)

Male Part

Kanda kanda naaiyelaam

Friend-nu solli

Unmaiyaana kaadhalukku

Vechanda kolli

Chorus

Amaaa…

Kanda kanda naaiyelaam

Friend-nu solli

Unmaiyaana kaadhalukku

Vechanda kolli

Male Part

{Kaadhalikathae

Manasae kaadhalikathae

Kaadhalichi kadaisiyila

Kaiyithil thongaadhae} (2)

Male Part

Avalum naanum irukumattum

Love-vu romba super-ru

Naduvulatha vandha

Ava friend-nu oru joker-ru

Male Part

Kaiyilathaan maatikina

Setthaanda sekar-ru

Naa coolana aalu

Tension agumunnae odidu

Chorus

Kashtapattu correct-u pannu

Nalla figure unakku onnu

Male : Maattum maattum

Oru naal maattum

Chorus

Matthavanga figure ella

Ishtathukku correct panna

Male : Un figure-ra

Confirma oorae oottum

Male Part

Thoonga vidalayae

Enna thoonga vidalayae

Ava night ellam kadala pottu

Thoonga vidalayae

Male Part

Vaanga vidalayae

Enna vaanga vidalayae

Paritchayila pass marku

Vaanga vidalayae

Chorus

{Kaadhalikathae

Manasae kaadhalikathae

Kaadhalichi kadaisiyila

Kaiyithil thongaadhae} (2)

Chorus

………………………

Male Part

Kadarkaraiyila sundal vechi

Valartha kaadhalu

Inikku internet-il twitter vechi

Valakkuraangappa

Male Part

Munna pinna theriyaada

Pasanga koodathaan

Kadalapottu friendship-nu

Ilikkuraangappa

Male Part

Inaadi nadakudhu

Chorus : Ahaa…

Male : Marmamaa irukudhu

Chorus : Ohoo

Male : Vandhavan ponavan ellam

Unna katti pudipadhu

Male Part

Lighta valikidhu

Chorus : Ahaa…

Male : Heartu thudikidhu

Chorus : Ohoo…

Male : Ayyo ayyayyo

Ennamma nadikidhu

Chorus : Hoii….

Chorus

Thoonga vidalayae

Enna thoonga vidalayae

Ava night ellam kadala pottu

Thoonga vidalayae

Chorus

Vaanga vidalayae

Enna vaanga vidalayae

Paritchayila pass marku

Vaanga vidalayae

Chorus

……………………………

தமிழ்

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் கௌஷிக் க்ருஷ்

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

ஆண் : {காதலிக்காதே

மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில

கயித்தில் தொங்காதே} (2)

ஆண் : கண்ட கண்ட நாயெல்லாம்

ப்ரெண்டுனு சொல்லி

உண்மையான காதலுக்கு

வெச்சாண்டா கொள்ளி

குழு : ஆமா....

கண்ட கண்ட நாயெல்லாம்

ப்ரெண்டுனு சொல்லி

உண்மையான காதலுக்கு

வெச்சாண்டா கொள்ளி

ஆண் : {காதலிக்காதே

மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில

கயித்தில் தொங்காதே} (2)

ஆண் : அவளும் நானும் இருக்கு மட்டும்

லவ்வு ரொம்ப சூப்பரு

நடுவுல தான் வந்த

அவ பிரெண்டுன்னு ஒரு ஜோக்கரு

ஆண் : கையிலத்தான் மாட்டிகிட்டா

செத்தாண்டா சேகரு

நான் கூலான ஆளு

டென்சன் ஆகுமுன்னே ஓடிடு

குழு : கஷ்டப்பட்டு கரக்ட் பண்ணு

நல்ல பிகர் உனக்கு ஒண்ணு

ஆண் : மாட்டும் மாட்டும்

ஒரு நாள் மாட்டும்

குழு : மத்தவங்க ஃபிகர் எல்லாம்

இஸ்டதுக்கு கரக்ட் பண்ணா

ஆண் : உன் பிகர

க்ன்போர்மா ஊரே ஓட்டும்

ஆண் : தூங்க விடலையே

என்ன தூங்க விடலையே

அவ நைட் எல்லாம் கடல போட்டு

தூங்க விடலையே

ஆண் : வாங்க விடலையே

என்ன வாங்க விடலையே

பரிட்சையில பாஸு மார்க்

வாங்க விடலையே

குழு : {காதலிக்காதே

மனசே காதலிக்காதே

காதலிச்சு கடைசியில

கயித்தில் தொங்காதே} (2)

ஆண் : கடல்கரையில சுண்டல் வெச்சி

வளர்த்த காதலு

இன்னிக்கி இன்டர்நெட்டில் ட்விட்டர் வெச்சி

வளக்கு ராங்கப்பா

ஆண் : முன்ன பின்ன தெரியாத

பசங்க கூடத்தான்

கடல போட்டு ஃபிரெண்ட்ஷிப்புன்னு

இளிக்கிறாங்கப்பா

ஆண் : என்னடி நடக்குது

குழு : ஆஹா

ஆண் : மர்மமா இருக்குது

குழு : ஓஹோ

ஆண் : வந்தவன் போனவனெல்லாம்

உன்ன கட்டி புடிப்பது

ஆண் : லைட்டா வலிக்கிது

குழு : ஆஹா

ஆண் : ஹார்ட்டு துடிக்கிது

குழு : ஓஹோ

ஆண் : ஐயோ அய்யய்யோ

எண்ணமா நடிக்குது

குழு : ஹோய்

குழு : தூங்க விடலையே

என்ன தூங்க விடலையே

அவ நைட் எல்லாம் கடல போட்டு

தூங்க விடலையே

குழு : வாங்க விடலையே

என்ன வாங்க விடலையே

பரிட்சையில பாஸு மார்க்

வாங்க விடலையே

குழு : ..............................................

Song information

Singers: HipHop Tamizha & Kaushik Krish

Music by: HipHop Tamizha

Release information: From Imaikkaa Nodigal (2017) · Lyricist: Hip Hop Tamizha

Explore this song