Roman script
Singer : Andrea Jeremiah Music by : Nivas K. Prasanna Female Part Ohoo…ooo…ohoo…ooo Ohoo…oooo…oooo Female Part Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female Part Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female Part Nam thadaiyum.. Oru naal udaiyum Athan pin theriyum ..uyaram Ada nam vazhiyil.. Ulagam suzhalum Anbil nanaiyum …malarum Female Part Nijamaai pularum Vizhiyil namathae Ezhuvom inaivom thozha.. Karaiyai thazhuvum Kadalil karaivom Manalil puthaivom thozha.. Female Part Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female Part Neeyum dhinam aadidum Thaayam ethai thedutho Aasai unai theendum or paambada..aa.. Athai naam puriyamal vaazhgiromada Maanudaa ..aaa…hey.. Female Part Ohoo…ooo…ohoo…ooo Ohoo…oooo…oooo
தமிழ்
பாடகி : அண்ட்ரியா ஜெரிமியா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பெண் : ஓஹோ...ஓ.....ஓ.... ஓஹோ...ஓ..... ஓஹோ...ஓ.....ஓ.... பெண் : நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா...ஆஆ..... அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ...ஹே பெண் : நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா...ஆஆ..... அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ...ஹே பெண் : நம் தடையும் ஒரு நாள் உடையும் அதன் பின் தெரியும்... உயரம் அட நம் வழியில் உலகம் சுழலும் அன்பில் நனையும்.... மலரும் பெண் : நிஜமாய் புலரும் விடியல் நமதே எழுவோம் இணைவோம் தோழா கரையைத் தொடுவோம் கடலில் கரைவோம் மணலில் புதைவோம் தோழா பெண் : ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா...ஆஆ..... அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ...ஹே பெண் : நீயும் தினம் ஆடிடும் தாயம் எதை தேடுதோ ஆசை உனைத் தீண்டும் ஓர் பாம்படா...ஆஆ..... அதை நாம் புரியாமல் வாழ்கிரோமடா மானுடா..ஆஅ...ஹே பெண் : ஓஹோ...ஓ.....ஓ.... ஓஹோ...ஓ..... ஓஹோ...ஓ.....ஓ....
Song information
Singer: Andrea Jeremiah
Music by: Nivas K. Prasanna
Release information: From Thegidi (2014) · Lyricist: Kurinchi Prabha
Explore this song
- Singer: Andrea Jeremiah
- Film / album: Thegidi
- Composer: Nivas K. Prasanna