Roman script

Male Part
Ennaachchu ennamo aachchu
Enakku puriyalai edhuvum
Female : Thala keezhaa kavuththutta saachchu
Unakku theriyutha adhuvum
Male Part
Nenachchu paakkula sirichchaa paakkula
Valachchi potta un kannaala
Female : Paarththa nodiyula potta pidiyila
Maaththa mudiyila ennaala
Male Part
Yaei neeyum adi naanum onnaa saernthaa
Vera edhuvum enakku venaa
Adhu pothum adhu pothum
Female Part
Neeyum ada naanum onnaa saernthaa
Manam sirakadikkum
Vera edhuvum venaa
Enakku adhu pothum
Male Part
Paaththathum illa
Padikkavum illa
Pazhakkamum illa
Kadhal pudhusu enakku puriyaathae
Female Part
Ariyavum venaa venaa
Anupavam venaa
Adhu varum thaanaa
Adhukku varambu muraiyae kidaiyaathu
Male Part
Aambala manasula aanithaan adikkura
Female : Anga naan padamena thoongithaan sirikkura
Male Part
Nasungaama manankasankaama enna maaththittae
Male Part
Yaei neeyum adi naanum onnaa saernthaa
Vera edhuvum enakku venaa
Adhu pothum adhu pothum
Female Part
Neeyum ada naanum onnaa saernthaa
Manam sirakadikkum
Vera edhuvum venaa
Enakku adhu pothum
Male Part
Vazhiyila marichchu
Vizhiyula sirichchu
Valaiyaththaan virichchi pudichcha
Neeyum enna vasamaaththaan
Female Part
Manasula nuzhainju
Nenappula nenanju
Moochchula kalanthu olinja
Neeyum ulla usuraaththaan
Male Part
Kanthalaa iruntha en vaazhkkaiya maaththuna
Female : Kandathum pudichchithu kadhala kaattuna
Male : Adichchaaum pudichchaalum enakku nee venum
Female Part
Oo…neeyum ada naanum onnaa saernthaa
Vera edhuvum enakku venaa
Adhu pothum adhu pothum
Male Part
Neeyum adi naanum onnaa saernthaa
Manam sirakadikkum
Vera edhuvum venaa
Enakku adhu pothum

தமிழ்

பாடகர்கள் : டி. இமான் மற்றும் ஏவி. பூஜா
இசையமைப்பாளர் : நவீன்
பாடலாசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : என்னாச்சு என்னமோ ஆச்சு
எனக்கு புரியலை எதுவும்
பெண் : தல கீழா கவுத்துட்ட சாச்சு
உனக்கு தெரியுதா அதுவும்
ஆண் : நெனச்சு பாக்குல சிரிச்சா பாக்குல
வளச்சி போட்ட உன் கண்ணால
பெண் : பார்த்த நொடியுல போட்ட பிடியில
மாத்த முடியில என்னால
ஆண் : ஏய் நீயும் அடி நானும் ஒண்ணா சேர்ந்தா
வேற எதுவும் எனக்கு வேணா
அது போதும் அது போதும்
பெண் : நீயும் அட நானும் ஒண்ணா சேர்ந்தா
மனம் சிறகடிக்கும்
வேற எதுவும் வேணா
எனக்கு அது போதும்
ஆண் : பாத்ததும் இல்ல
படிக்கவும் இல்ல
பழக்கமும் இல்ல
காதல் புதுசு எனக்கு புரியாதே
பெண் : அறியவும் வேணா வேணா
அனுபவம் வேணா
அது வரும் தானா
அதுக்கு வரம்பு முறையே கிடையாது
ஆண் : ஆம்பல மனசுல ஆணிதான் அடிக்குற
பெண் : அங்க நான் படமென தூங்கிதான் சிரிக்குற
ஆண் : நசுங்காம மனங்கசங்காம என்ன மாத்திட்டே
ஆண் : ஏய் நீயும் அடி நானும் ஒண்ணா சேர்ந்தா
வேற எதுவும் எனக்கு வேணா
அது போதும் அது போதும்
பெண் : நீயும் அட நானும் ஒண்ணா சேர்ந்தா
மனம் சிறகடிக்கும்
வேற எதுவும் வேணா
எனக்கு அது போதும்
ஆண் : வழியில மறிச்சு
விழியுல சிரிச்சு
வலையத்தான் விரிச்சி புடிச்ச
நீயும் என்ன வசமாத்தான்
பெண் : மனசுல நுழைஞ்சு
நெனப்புல நெனஞ்சு
மூச்சுல கலந்து ஒளிஞ்ச
நீயும் உள்ள உசுராத்தான்
ஆண் : கந்தலா இருந்த என் வாழ்கைய மாத்துன
பெண் : கண்டதும் புடிச்சிது காதல காட்டுன
ஆண் : அடிச்சாலும் புடிச்சாலும் எனக்கு நீ வேணும்
பெண் : ஓ.....நீயும் அட நானும் ஒண்ணா சேர்ந்தா
வேற எதுவும் எனக்கு வேணா
அது போதும் அது போதும்
ஆண் : நீயும் அடி நானும் ஒண்ணா சேர்ந்தா
மனம் சிறகடிக்கும்
வேற எதுவும் வேணா
எனக்கு அது போதும்

Song details

Singers: D. Imman and AV Pooja

Release information: From Vil Ambu (2016) · Singer: D. Imman and AV Pooja · Lyricist: Madhan Karky · Music: Navin

Song video

Watch on YouTube

Neeyum Adi Naanum Song Lyrics is the track from Vil Ambu Tamil Film – 2016, Starring Sri, Harish Kalyan, Srushti Dange, Chandini Tamilarasan, Samskruthy Shenoy and Others. This song was sung by D. Imman and AV Pooja. The music was composed by Navin. Lyrics works penned by Madhan Karky.


Music Director : Navin

Lyricist : Madhan Karky