Roman script

Male Part
Aala saachuputta kannaal
Aiyo thaangalayae ennaala
Moocha vaangi poraa mnnaala
Paechae ninnuruchu thannaala
Male Part
Nenjukulla pallankuzhi
Kunthikittu aadura
Noothi etta kondaangadaa
Bp-ya thaan yaethura
Male Part
Naanaa naanaa naanaana
Naanaa naanaa naanaana
Naanaa naanaa naanaana
Naanna naanaa naanaa naanaana
Male Part
Kaanaama ponenda goyala
Ennamo aachuda meiyaala
Thala keezhaa nadakuraen kaiyaala
Ippo mentala aayitaen avalaala
Male Part
Aala saachuputta kannaal
Aiyo thaangalayae ennaala
Moocha vaangi poraa mnnaala
Paechae ninnuruchu thannaala
Male Part
Kaanaama ponenda goyala
Ennamo aachuda meiyaala
Thala keezhaa nadakuraen kaiyaala
Ippo mentala aayitaen avalaala
Male Part
Naan lungiya yaethithaan kattuvaen
Ippo tharaiyathaan kootta vachaa
Naan saettaiya saevaiya seiyuvaen
En vaalaththaan surutta vachaa
Male Part
Naano thani aalu
Ava saentha sema dhoolu
Onnaam number 420 ya
Herova aakiputta
Male Part
Naanum kaanaama ponenda goyala
Ennamo aachuda meiyaala
Thala keezhaa nadakuraen kaiyaala
Ippo mentala aayitaen avalaala
Male Part
Un nagatha nee kadichithaan thuppura
Ada tharaiyellaam pookuthadi
Enna ishtama paathuthaan sirikkira
Ulla jivvunu yaeruthadi
Male Part
Podi sandaali
Unnaala thavichaendi
Onnaam number 420 ya
Herova aakiputta
Male Part
Naanum kaanaama ponenda goyala
Ennamo aachuda meiyaala
Thala keezhaa nadakuraen kaiyaala
Ippo mentala aayitaen avalaala
Male Part
Kaanaama ponenda goyala
Chorus : Goyala
Male : Ennamo aachuda meiyaala
Chorus : Meiyaala
Male : Thala keezhaa nadakuraen kaiyaala
Chorus : Kaiyaala
Male : Ippo mentala aayitaen avalaala

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர் : நவீன்
பாடலாசிரியர் : ஏகாதசி
ஆண் : ஆள சாச்சிபுட்டா கண்ணால.....
ஐயோ தாங்கலயே என்னால
மூச்ச வாங்கி போறா முன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால
ஆண் : நெஞ்சுக்குள்ள பல்லாங்குழி
குந்திக்கிட்டு ஆடுறா
நூத்தி எட்ட கொண்டாங்கடா
பீப்பியதான் ஏத்துறா
ஆண் : நானா நானா நானான
நானா நானா நானான
நானா நானா நானான
நான்ன நானா நானா நானான
ஆண் : காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால
ஆண் : ஆள சாச்சிபுட்டா கண்ணால.....
ஐயோ தாங்கலயே என்னால
மூச்ச வாங்கி போறா முன்னால
பேச்சே நின்னுருச்சு தன்னால
ஆண் : காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால
ஆண் : நான் லுங்கிய ஏத்திதான் கட்டுவேன்
இப்போ தரையத்தான் கூட்ட வச்சா
நான் சேட்டைய சேவையா செய்யுவேன்
என் வாலதான் சுருட்ட வச்சா
ஆண் : நானோ தனி ஆளு
அவ சேந்தா செம தூளு
ஒண்ணாம் நம்பர் 420 ய
ஹீரோவா ஆக்கிப்புட்டா
ஆண் : நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால
ஆண் : உன் நகத்த நீ கடிச்சிதான் துப்புற
அட தரையெல்லாம் பூக்குதடி
என்ன இஷ்டமா பாத்துதான் சிரிக்குற
உள்ள ஜிவ்வுன்னு ஏறுதடி
ஆண் : போடி சண்டாளி
உன்னால தவிச்சேன்டி
ஒண்ணாம் நம்பர் 420 ய
ஹீரோவா ஆக்கிப்புட்டா
ஆண் : நானும் காணாம போனேன்டா கொய்யால
என்னமோ ஆச்சுடா மெய்யால
தலைகீழா நடக்குறேன் கையால
இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால
ஆண் : காணாம போனேன்டா கொய்யால
குழு : கொய்யால
ஆண் : என்னமோ ஆச்சுடா மெய்யால
குழு : மெய்யால
ஆண் : தலைகீழா நடக்குறேன் கையால
குழு : கையால
ஆண் : இப்போ மென்டலா ஆயிட்டேன் அவளால

Song details

Release information: From Vil Ambu (2016) · Singer: Anirudh Ravichander · Lyricist: Ekadasi · Music: Navin

Aala Saachuputta Kannala Song Lyrics is the track from Vil Ambu Tamil Film – 2016, Starring Sri, Harish Kalyan, Srushti Dange, Chandini Tamilarasan, Samskruthy Shenoy and Others. This song was sung by Anirudh Ravichander. The music was composed by Navin. Lyrics works penned by Ekadasi.


Music Director : Navin

Lyricist : Ekadasi