Roman script
Singers : Kamal Haasan, Aishvarrya, Nakash Aziz and Yazin Nizar Music by : M. Ghibran Male Part Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Male Part ……………………………yeahhh ………………………………yeahhh Male Part Andam yaavaiyum vellum naal varai Rendu kangalum thoongaavanam Puyal velaiyil kadal thoongumaa Adhu pol ivan thoongaavanam Male Part Endha pakkamum thisaigal Thirandhae ulladhae Munnaetram unadhae nanbaa Endha dhukkamum Unakku thadaiyae illaiyae Ellaamae vetriyae nanbaa Male Part Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Male Part Velai veesiyae vaalai yendhiyae Velichathai kolai seiya mudiyaadhu Jeeva jodhiyaai neeyum maarinaal Azhivae kidaiyaadhu Female Part Un kolgai ganam… Adhu thoongaavanm… Male Part ……………………………yeahhh ………………………………yeahhh Male Part Tholvi enbadhae nyaana vetri thaan Thunindhaal kadalgalum thodai alavae Ullam enbadhu enna neelamo Adhu thaan unadhalavae hae… Female Part Un thullum ullam… Adhu thoongaavanm… Male Part Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Female Part Andam yaavaiyum Vellum naal varai Rendu kangalum thoongaavanam Puyal velaiyil kadal thoongumaa Adhu pol ivan thoongaavanam Male Part Endha pakkamum thisaigal Thirandhae ulladhae Munnaetram unadhae nanbaa Endha dhukkamum Unakku thadaiyae illaiyae Ellaamae vetriyae nanbaa Male Part Neeyae unakku raajaa Unadhau thalaiyae Unadhu kreedam thozhaa Theeyaai ezhundhu vaadaa Thisaigal kadandhum Payanam podaa podaa Male Part Yeah thats it We are done……………………
தமிழ்
பாடகர்கள் : கமல்ஹாசன், ஐஸ்வர்யா, நாகாஷ் அஜிஸ் மற்றும் யாசின் நிசார் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா ஆண் : ..............................யெஹ் .............................யெஹ் ஆண் : அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம் புயல் வேளையில் கடல் தூங்குமா அது போல் இவன் தூங்காவனம் ஆண் : எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா ஆண் : வேலை வீசியே வாளை ஏந்தியே வெளிச்சத்தை கொலை செய்ய முடியாது ஜீவ ஜோதியாய் நீயும் மாறினால் அழிவே கிடையாது பெண் : உன் கொள்கை கனம்.... அது தூங்காவனம்... ஆண் : தோல்வி என்பதே ஞான வெற்றிதான் துணிந்தால் கடல்களும் தொடை அளவே உள்ளம் என்பது என்ன நீளமோ அதுதான் உனதளவே ஹே... பெண் : உன் துள்ளும் உள்ளம்......ம்ம்....... அது தூங்காவனம்....... ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா பெண் : அண்டம் யாவையும் வெல்லும் நாள் வரை ரெண்டு கண்களும் தூங்காவனம் புயல் வேளையில் கடல் தூங்குமா அது போல் இவன் தூங்காவனம் ஆண் : எந்தப் பக்கமும் திசைகள் திறந்தே உள்ளதே முன்னேற்றம் உனதே நண்பா எந்த துக்கமும் உனக்கு தடையே இல்லையே எல்லாமே வெற்றியே நண்பா ஆண் : நீயே உனக்கு ராஜா உனது தலையே உனது கிரீடம் தோழா தீயாய் எழுந்து வாடா திசைகள் கடந்தும் பயணம் போடா போடா ஆண் : யெஹ் தட்ஸ் இட் வி ஆர் டன்...................................
Song information
Singers: Kamal Haasan, Aishvarrya, Nakash Aziz and Yazin Nizar
Music by: M. Ghibran
Release information: From Thoonga Vanam (2015) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Kamal Haasan
- Singer: Aishvarrya
- Singer: Nakash Aziz and Yazin Nizar
- Film / album: Thoonga Vanam
- Composer: M. Ghibran