Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Neeyae sollu engae endru Angae naan varavo Neeyae sollu engae endru Angae naan varavo Female Part Aasaiyundu nenjil Acham undu kannil Vetkkam vittu naan sollavo Female Part Neeyae sollu engae endru Angae naan varavo Female Part Unnaiththaan manaththaal ninaiththaen Neeyennai thodaththaan udal naan silirthaen Unnaiththaan manaththaal ninaiththaen Neeyennai thodaththaan udal naan silirthaen Male Part Kattu kaavalai meeriya kadhali ullam thudikka Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka Kattu kaavalai meeriya kadhali ullam thudikka Vatta poovizhi thaamarai vaavena ennai azhaikka Female Part Neeyae sollu engae endru Angae naan varavo Male Part Pani thoongum malar ondru vanthatho Female : Naanunthan sontham yaar konja koodum Yaenintha santhegamo Male Part Ennenna inbam undu Female : Adhai pen solla koodaathindru Male : Ennenna inbam undu Female : Adhai pen solla koodaathindru Female Part Neeyae sollu engae endru Angae naan varavo Male Part Palliyarai kolla varum Pulli mayil punnagaiyil Minnuvathu enna kalaiyo Female : Nooru kodi paavamo Male Part Gangaiyena pongi varum Kattazhagai thottu kondu Konjuvathil enna sugamo Female : Thaagam yaavum theerumo Male Part Adaiyaala chinnangal Edhirpaarkkum kannangal Female : Kidaigindra neraththil Inikattum nenjangal Male Part Neeyae sollu engae endru Angae naan varavo Female : Aasaiyundu nenjil Acham undu kannil Vetkkam vittu naan sollavo…..oo….. Male : Laalaalalaa Female : Laalalalaalaa…..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ..... நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ..... பெண் : ஆசையுண்டு நெஞ்சில் அச்சம் உண்டு கண்ணில் வெட்கம் விட்டு நான் சொல்லவோ பெண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ..... பெண் : உனைத்தான் மனத்தால் நினைத்தேன் நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன் உனைத்தான் மனத்தால் நினைத்தேன் நீயென்னை தொடத்தான் உடல் நான் சிலிர்த்தேன் ஆண் : கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க கட்டுக் காவலை மீறிய காதலி உள்ளம் துடிக்க வட்ட பூவிழி தாமரை வாவென என்னை அழைக்க பெண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ..... ஆண் : பனித் தூங்கும் மலர் ஒன்று வந்ததோ பெண் : நானுந்தன் சொந்தம் யார் கொஞ்ச கூடும் ஏனிந்த சந்தேகமோ ஆண் : என்னென்ன இன்பம் உண்டு பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று..... ஆண் : என்னென்ன இன்பம் உண்டு பெண் : அதை பெண் சொல்லக் கூடாதின்று..... ஆண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ..... ஆண் : பள்ளியறை கொள்ள வரும் புள்ளி மயில் புன்னகையில் மின்னுவது என்ன கலையோ பெண் : நூறு கோடி பாவமோ... ஆண் : கங்கையென பொங்கி வரும் கட்டழகை தொட்டுக் கொண்டு கொஞ்சுவதில் என்ன சுகமோ பெண் : தாகம் யாவும் தீருமோ ஆண் : அடையாளச் சின்னங்கள் எதிர்ப்பார்க்கும் கன்னங்கள் பெண் : கிடைக்கின்ற நேரத்தில் இனிக்கட்டும் நெஞ்சங்கள்... ஆண் : நீயே சொல்லு எங்கே என்று அங்கே நான் வரவோ..... பெண் : ஆசையுண்டு நெஞ்சில் அச்சம் உண்டு கண்ணில் வெட்கம் விட்டு நான் சொல்லவோ...ஓ..... ஆண் : லாலாலலா.... பெண் : லாலலலாலா....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Puguntha Veedu (1972) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Puguntha Veedu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali