Roman script
Singers : Karthikeya Murthy and Keerthana Nath Music by : Karthikeya Murthy Male Part Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae Nee indri oorum uravum illai Uravaada nee vendumae Uyir indri udalum unarvum illai Uyir moochaai nee vendumae Male Part Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae Male Part Idhu varai naanum idhu pol illai Idhu enna matram vazhvinilae Idhu enna kanavo pudhu vagai uravo Thodarnthida vendum ennaalumae Male Part En nenjil eppodhum un nyabagam Ennaalum azhiyaadha kugai oviyam Nizhalaai maari un udal thaedi Unnil kazhanthida vaa Male Part Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae Female Part Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa… Male Part Unakkena naanum enakkena neeyum Vaazhnthida vendum vaazhvinilae Neerindri nilavum kaatrindri veliyum Irundhathu illai ennaalumae Male Part Nodi kuda piriyaatha varam vendumae Neethaanae ennaalum en sondhamae Inmaiyum neeyae marumaiyum neeyae En uyir kaadhal neeyae Female Part Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa… Male Part Nee indri oorum uravum illai Uravaada nee vendumae Female Part Uyir indri udalum unarvum illai Uyir moochaai nee vendumae Male Part Unakkaaga piranthenae unnudan vaazhavae Piriyaamal iruppenae unnudan vaazhavae Female Part Aaa…..aa…aa…aa….aa…aa…aa….aa… Male : Neeyae neeyae en kaadhal neethaanae Neeyae neeyae en vaazhvum neethaanae
தமிழ்
பாடகர்கள் : கார்த்திகேய மூர்த்தி மற்றும் கீர்த்தனா நாத் இசையமைப்பாளர் : கார்த்திகேய மூர்த்தி ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே நீ இன்றி ஊரும் உறவும் இல்லை உறவாட நீ வேண்டுமே உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை உயிர் மூச்சாய் நீ வேண்டுமே ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே ஆண் : இது வரை நானும் இது போல் இல்லை இது என்ன மற்றம் வாழ்வினிலே இது என்ன கனவோ புது வகை உறவோ தொடர்ந்திட வேண்டும் எந்நாளுமே ஆண் : என் நெஞ்சில் எப்போதும் உன் ஞாபகம் எந்நாளும் அழியாத குகை ஓவியம் நிழலாய் மாறி உன் உடல் தேடி உன்னில் கலந்திடவா ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ... ஆண் : உனக்கென நானும் எனக்கென நீயும் வாழ்ந்திட வேண்டும் வாழ்வினிலே நீரின்றி நிலவும் காற்றின்றி வெளியும் இருந்தது இல்லை எந்நாளுமே ஆண் : நொடிகூட பிரியாத வரம் வேண்டுமே நீதானே எந்நாளும் என் சொந்தமே இன்மையும் நீயே மறுமையும் நீயே என் உயிர் காதல் நீயே பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ... ஆண் : நீ இன்றி ஊரும் உறவும் இல்லை உறவாட நீ வேண்டுமே பெண் : உயிர் இன்றி உடலும் உணர்வும் இல்லை உயிர் மூச்சாய் நீ வேண்டுமே ஆண் : உனக்காக பிறந்தேனே உன்னுடன் வாழவே பிரியாமல் இருப்பேனே உன்னுடன் வாழவே பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ... ஆண் : நீயே நீயே என் காதல் நீதானே நீயே நீயே என் வாழ்வும் நீதானே
Song information
Singers: Karthikeya Murthy and Keerthana Nath
Music by: Karthikeya Murthy
Release information: From Malaysian Album Songs (2019) · Lyricist: Mayan Na La, Mayan Na Ra
Explore this song
- Singer: Karthikeya Murthy and Keerthana Nath
- Film / album: Malaysian Album Songs
- Composer: Karthikeya Murthy