Roman script
Singers : Gershom Moses and Naarayini Balasubramaniam Music by : Jaya Easwar Ragavan Male Part Pottu vechi ennai paartha Selaiyoda katti potta Yetti ninnu oru paarvai Vekkathoda thanthu pova Male Part Oh iniyaazh Unnai konjuven Oh iniyaazh Konjom kenjuven Oh iniyaazh Unnai minjuven Oh iniyaazh Poga anjuven Male Part Uyir unnoda vaasatha kekuthadi Dhinam unnoda pesavae yenguthadi Manam unkuda inimelum seraathaa…aaaa Nila un pola ennaiya paarkuthadi Female Part ………………………. Male Part Ohhh Unnai konjuven Ohhh Konjom kenjuven Ohhh Unnai minjuven Ohhh iniyaazh Poga anjuven Male Part Kannukulla nee irukka Eppodhum anga sirippen Unnai maari enna virumba Yaarum illa iniyaazh Male Part Hmm mmm mm Hoo ooo ooo Hoo ooo ooo Iniyaazhhh… Iniyaazh… Iniyaazh… Iniyaazhhhhhh…
தமிழ்
பாடகர்கள் : கெர்ஷோம் மோசே மற்றும் நாராயினி பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் ஆண் : பொட்டு வச்சி என்ன பார்த்த சேலையோட கட்டி போட்ட எட்டி நின்னு ஒரு பார்வை வெக்கத்தோட தந்து போவ ஆண் : ஓ இனியாழ் உன்னை கொஞ்சுவேன் ஓ இனியாழ் கொஞ்சம் கெஞ்சுவேன் ஓ இனியாழ் உன்னை மிஞ்சுவேன் ஓ இனியாழ் போக அஞ்சுவேன் ஆண் : உயிர் உன்னோட வாசத்த கேட்குதடி...அஹ்ம்... தினம் உன்னோட பேசவே ஏங்குதடி மனம் உன்கூட இனிமேலும் சேராதா.....ஆஅ..... நிலா உன் போல என்னைய பார்க்குதடி பெண் : ................................. ஆண் : ஓஹ் உன்னை கொஞ்சுவேன் ஓஹ் கொஞ்சம் கெஞ்சுவேன் ஓஹ் உன்னை மிஞ்சுவேன் ஓஹ் இனியாழ் போக அஞ்சுவேன் ஆண் : கண்ணுக்குள்ள நீ இருக்க எப்போதும் அங்க சிரிப்பேன் உன்னை மாறி என்ன விரும்ப யாரும் இல்ல இனியாழ் ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ இனியாழ் இனியாழ் இனியாழ்.........
Song information
Singers: Gershom Moses and Naarayini Balasubramaniam
Music by: Jaya Easwar Ragavan
Release information: From Malaysian Album Songs (2019) · Lyricist: Oviya Oommapathy
Explore this song
- Singer: Gershom Moses and Naarayini Balasubramaniam
- Film / album: Malaysian Album Songs
- Composer: Jaya Easwar Ragavan