Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female Part Neeyaa illai naanaa Nenjil kadhavai Konjam thiranthathu Neeyaa illai naanaa Neeyaa illai naanaa Male Part Naana illai neeyaa Naana illai neeyaa Oru nilaiyil irundhu Valaiyil vizhunthadhu Naana illai neeyaa Naana illai neeyaa Female Part Oorvalamaaga Paarvaiyil vanthathu Neeyaa illai naanaa Oru medai illaamal Naadagam vaithathu Naanaa illai neeyaa Female Part Neeyaa illai naanaa Nenjil kadhavai Konjam thiranthathu Neeyaa illai naanaa Male Part Pasithavan munnae Pazhamaai vandhathu Neeyaa illai naanaa Ilam paruvathin vaasalil Uruvathai paarthathu Naanaa illai neeyaa Ilam paruvathin vaasalil Uruvathai paarthathu Naanaa illai neeyaa Female Part Oru naal vandhadhum Ullathai kettadhu Oru naal vandhadhum Ullathai kettadhu Neeyaa illai naanaa Male Part Ingu marumurai varum varai Mayakkathil iruppadhu Neeyaa illai naanaa Ingu marumurai varum varai Mayakkathil iruppadhu Naanaa illai neeyaa Female Part Poovidhazh oram Punnagai vaithathu Neeyaa illai naanaa Male : Indru ulla thiraiyil Oviyam varainthathu Naanaa illai neeyaa Male Part Naana illai neeyaa Oru nilaiyil irundhu Valaiyil vizhunthadhu Naana illai neeyaa Female Part Nenjil kadhavai Konjam thiranthathu Neeyaa illai naanaa Neeyaa illai naanaa Male Part Naana illai neeyaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஆஹா ஆஅ ஆஅ...... ஆஆஹா ஆஅ ஆஅ ஆஅ ஆ...... ஆ.....ஆஅ.....ஆஅ.....அ....... பெண் : நீயா இல்லை நானா...... பெண் : நீயா இல்லை நானா நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா ஆண் : நானா இல்லை நீயா..... ஆண் : நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நானா இல்லை நீயா பெண் : ஊர்வலமாக பார்வையில் வந்தது நீயா இல்லை நானா ஊர்வலமாக பார்வையில் வந்தது நீயா இல்லை நானா பெண் : ஒரு மேடையில்லாமல் நாடகம் வைத்தது நானா இல்லை நீயா பெண் : நீயா இல்லை நானா நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா ஆண் : பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ...... ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ......... இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா பெண் : ஒரு நாள் வந்ததும் உள்ளத்தைக் கேட்டது ஒரு நாள் வந்ததும் உள்ளத்தைக் கேட்டது நீயா இல்லை நானா ஆண் : இங்கு மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது நானா இல்லை நீயா இங்கு மறு முறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது நானா இல்லை நீயா பெண் : பூவிதழோரம் புன்னகை வைத்தது நீயா இல்லை நானா ஆண் : இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது நானா இல்லை நீயா ஆண் : நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நானா இல்லை நீயா பெண் : நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா நீயா இல்லை நானா ஆண் : நானா இல்லை நீயா
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Aasai Mugam (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Aasai Mugam
- Composer: S. M. Subbaiah Naidu