Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Sila iravugal iravugal thaan Theeraa theeraathae Sila kanavugal kanavugal thaan Pogaa pogaathae Sila suvadugal suvadugal thaan Theyaa theyaathae Sila ninaivugal ninaivugal thaan Moozhgaa moozhgaathae Male Part Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh….. Male Part Sila iravugal iravugal thaan Theeraa theeraathae Sila kanavugal kanavugal thaan Pogaa pogaathae Sila suvadugal suvadugal thaan Theyaa theyaathae Sila ninaivugal ninaivugal thaan Moozhgaa moozhgaathae Male Part Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh….. Female Part Ohooo…ooo Ohooo..ooo..ooo..ooo Male Part Nee odum paathai en nenjamo Un suvadugal valippathu konjamo Hey en vizhiyin karumaniyil thedippaar Un kaaladi thadangalai kaattumae..oh.. Chorus Prabanja ragasiyam purinthathae
Un sirai ennum pirivil therinthathae Vibaththugal enakkul nadankkavae Un ninaivugal thappichella valikkuthae Male Part Unmaigal solvathum Unarchiyai kolvathum Uyirvarai selvathum neethaanae Male Part Neethaanae neethaanae En narambukkul odinaai Neethaanae neethaanae En imaigalai neevinaai Yeh eh eh ehhhhh….. Female Part Ahaaa….aaa…. Ahaaa…aaa….aaa…aaa…. Male Part Nee thedaththeda Yen tholaigiraai En valiyil marubadi kidaikkiraai hey Nee iravil veyilaai irukkiraai En uyirai iravalaai ketkiraai hey Chorus Idhaya chathukkam nadunkuthae Un njaabagam vanthapinbu adanguthae Alaigal othukkum kilinjalaai En nizhalae en nenjaththai othukkuthae Male Part Oru kanam saagiren Marukanam vaazhkiren Irandukkum naduvilae neethaanae Male Part Neethaanae hey hey Neethaanae hey hey En narambukkullae Neethaanae hey hey Neethaanae hey hey En narambukkullae Hey hey ey hey hey ey ho ho ho Yeh eh eh ehhhhh…..ohooo..oo
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே ஆண் : நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் ஏ ஏ ஏ… ஆண் : சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே ஆண் : நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் ஏ ஏ ஏ… பெண் : ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : நீ ஓடும் பாதை என் நெஞ்சமோ உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ ஹே என் விழியின் கருமணியில் தேடிப்பார் உன் காலடி தடங்களை காட்டுமே ஓ குழு : பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே உன் சிறை என்னும் பிரிவில் தெரிந்ததே விபத்துக்கள் எனக்குள் நடக்கவே உன் நினைவுகள் தப்பி செல்ல வலிக்குதே ஆண் : உண்மைகள் சொல்வதும் உணர்ச்சியை கொல்வதும் உயிர்வரை செல்வதும் நீதானே ஆண் : நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் ஏ ஏ ஏ… பெண் : ஆஹா ஆஆ ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆண் : நீ தேட தேட ஏன் தொலைகிறாய் என் வழியில் மறுபடி கிடைக்கிறாய் ஹே நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய் என் உயிரை இரவலாய் கேட்கிறாய் ஹே குழு : இதய சதுக்கம் நடுங்குதே உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே அலைகள் ஒதுக்கும் கிழிஞ்சலாய் என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே ஆண் : ஒரு கனம் சாகிறேன் மறு கனம் வாழ்கிறேன் இரண்டுக்கும் நடுவிலே நீதானே ஆண் : நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே ஹே ஹே ஏ ஹே ஹே ஏ ஹோ ஹோ ஹோ ஏ ஏ ஏ ஏ .... ஓஹோ ஓஓ
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Sarvam (2009) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Sarvam
- Composer: Yuvan Shankar Raja