Roman script
Singers : Yuvan Shankar Raja and Sai Vignesh Music by : Yuvan Shankar Raja Lyrics by : Gangai Amaran and Snehan Male Part Neethane enadhu thozhamai Unnil kanden anbinai Ulagai pudhidhai rasikiren Unakkum serthe vasikkiren Male Part Nadakkum boomai pole naan Vazhandha vazhvai maatrainai Enaku indha piraviyil Manitham solli nee thandhai Male Part Manangal dhan inaiyumbodhu Marabugal thevai illai nanba Male Part Neethane enadhu thozhamai Unnil kanden anbinai Ulagai pudhidhai rasikiren Unakkum serthe vasikkiren Male Part Manidha inathinil naanum pirandhen Miruga inathinil neeyum pirandhai Namadhu uravinaiye uyarvenben Uyirgal aanaithum inge podhuvenben Male Part Anbukku yengidum undhan anbai Naalellam naan kandu negizhdhen Kaval kaapen unnai naandhan Namadhu natpai ulagam ariyadhu Male Part Neethane enadhu thozhamai Unnil kanden anbinai Ulagai pudhidhai rasikiren Unakkum serthe vasikkiren Humming : ……..
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விக்னேஷ் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் மற்றும் சினேகன் ஆண் : நீதானே எனது தோழமை உன்னில் கண்டேன் அன்பினை உலகை புதிதாய் ரசிக்கிறேன் உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன் ஆண் : நடக்கும் பொம்மை போல் நான் வாழ்ந்த வாழ்வை மாற்றினாய் எனக்கு இந்த பிறவியில் மனிதம் சொல்லி நீ தந்தை ஆண் : மனங்கள் தான் இணையும்போது மரபுகள் தேவை இல்லை நண்பா ஆண் : நீதானே எனது தோழமை உன்னில் கண்டேன் அன்பினை உலகை புதிதாய் ரசிக்கிறேன் உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன் ஆண் : மனித இனத்தினில் நானும் பிறந்தேன் மிருக இனத்தினில் நீயும் பிறந்தாய் நமது உறவினையே உயர்வென்பேன் உயிர்கள் அனைத்தும் இங்கு பொதுவென்பேன் ஆண் : அன்புக்கு ஏங்கிடும் உந்தன் அன்பை நாளெல்லாம் நான் கண்டு நெகிழ்ந்தேன் காவல் காப்பேன் உன்னை நான்தான் நமது நட்பை உலகம் அறியாது ஆண் : நீதானே எனது தோழமை உன்னில் கண்டேன் அன்பினை உலகை புதிதாய் ரசிக்கிறேன் உனக்கும் சேர்த்தே வசிக்கிறேன் ஆண் : முனகல் ........
Song information
Singers: Yuvan Shankar Raja and Sai Vignesh
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Gangai Amaran and Snehan
Release information: From Mr Zoo Keeper (2024) · Singer: Yuvan Shankar Raja and Sai Vignesh · Lyricist: Gangai Amaran, Snehan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Sai Vignesh
- Film / album: Mr Zoo Keeper
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Gangai Amaran and Snehan