Roman script
Singers : A. R. Rahman and Shreya Ghoshal Music by : A. R. Rahman Female Part Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham Female Part Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham Male Part Unn mazhai vaanam motham Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayoooo… Female Part Neethanae Neethanae En kangal thedum inbam Uyirin thirayil Undhan bimbam Male Part Nam kaadhal Kaatril pattrum Adhu vaanin Kaatril ettum Naam kaiyil Maatri kolla Ponn thingal vilum Female Part Aaaaa…aaaa….. Female Part Ahaaa…aaahaa… Male : Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Thuli maiyal undachae Male Part Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Yachae yachae Female : Aaaa…aaaa…. Aval maiyam kondache Female Part Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen neeyae….aaa… Female Part Aaaa…aaaa…. Male : Unn mazhai vaanam mattum Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayoooo… Female Part Aaaa…aaaa…. …………………………………………. Female Part Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Un aasai sollalae Female Part Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Yalae yalae Azhagae nee selladhae Male Part Neethanae Neethanaaae En nenjai thatum satham Azhagai udaidhen Neeyae artham Female Part Un mazhai vaanam motham Irul poosi kollum satham Ingu neeyum naanum mattum Idhu kavidhayooooo… Male Part Neethanae… Neethanae….
தமிழ்
பாடகி : எ.ஆர். ரஹ்மான் பாடகா் : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் பெண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் பெண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் ஆண் : உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ பெண் : நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம் உயிரின் திரையில் உந்தன் பிம்பம் ஆண் : நம் காதல் காற்றில் பற்றும் அது வானின் காற்றில் எட்டும் நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும் பெண் : ஆஆ...... பெண் : ஆஹா ஆஹா ஆண் : யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே துளி மையல் உண்டாச்சே ஆண் : யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே பெண் : ஆஆ...... அவள் மையம் கொண்டாச்சே பெண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே பெண் : ஆஆ...... ஆண் : உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ பெண் : ஆஆ...... ................................... பெண் : யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே உன் ஆசை சொல்லலே பெண் : யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே யாலே அழகே நீ செல்லாதே ஆண் : நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் பெண் : உன் மழை வானம் மட்டும் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ ஆண் : நீதானே நீதானே
Song information
Singers: A. R. Rahman and Shreya Ghoshal
Music by: A. R. Rahman
Release information: From Mersal (2017) · Lyricist: Vivek
Explore this song
- Singer: A. R. Rahman and Shreya Ghoshal
- Film / album: Mersal
- Composer: A. R. Rahman