Roman script
Singer : Jeyachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Neeril oru thamarai thamaraiyil poovidhazh Poovidhazhil punnagai punnagaiyil ennavo Neeril oru thamarai thamaraiyil poovidhazh Poovidhazhil punnagai punnagaiyil ennavo Male Part Veettiloru oviyam oviyaththil penn mugam Veettiloru oviyam oviyaththil penn mugam Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam Penn mugaththil sinthanai sinthanaigal yaar vasam Male Part : Chiththiraththai parththathum muththamida odinaen Muththamida pogaiyil chiththiraththai thedinaen Male Part Neeril oru thamarai thamaraiyil poovidhazh Poovidhazhil punnagai punnagaiyil ennavo Male Part Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal Netru sonna vaarththaigal neela vizhi paarvaigal Ootty vaiththa aasaigal un sirippin paashaigal Ootty vaiththa aasaigal un sirippin paashaigal Male Part Kadhaliththa nypagam kadaisi varai pogumo Kooda vantha naatkalai marappathenna niyaayamo Male Part Neeril oru thamarai thamaraiyil poovidhazh Poovidhazhil punnagai punnagaiyil ennavo Male Part Paattu ondru paadinean paadiyathu kettatho Paattu ondru paadinean paadiyathu kettatho Ketta kural vaadumo vaattuvathu niyaayamo Ketta kural vaadumo vaattuvathu niyaayamo Male Part Paadhai pala maaralaam maariyathu seralaam Saernthu vara enninaen enniyathu paavamo Male Part Neeril oru thamarai thamaraiyil poovidhazh Poovidhazhil punnagai punnagaiyil ennavo
தமிழ்
பாடகர் : ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ் பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ.... நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ் பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ.... ஆண் : வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம் வீட்டிலொரு ஓவியம் ஓவியத்தில் பெண் முகம் பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம் பெண் முகத்தில் சிந்தனை சிந்தனைகள் யார் வசம் ஆண் : சித்திரத்தை பார்த்ததும் முத்தமிட ஓடினேன் முத்தமிட போகையில் சித்திரத்தை தேடினேன்.... ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ் பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ.... ஆண் : நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள் நேற்று சொன்ன வார்த்தைகள் நீல விழிப் பார்வைகள் ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள் ஊட்டி வைத்த ஆசைகள் உன் சிரிப்பின் பாஷைகள் ஆண் : காதலித்த ஞாபகம் கடைசி வரை போகுமோ கூட வந்த நாட்களை மறப்பதென்ன நியாயமோ ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ் பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ.... ஆண் : பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ பாட்டு ஒன்று பாடினேன் பாடியது கேட்டதோ கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ கேட்ட குரல் வாடுமோ வாட்டுவதும் நியாயமோ ஆண் : பாதை பல மாறலாம் மாறியது சேரலாம் சேர்ந்து வர எண்ணினேன் எண்ணியது பாவமோ...... ஆண் : நீரில் ஒரு தாமரை தாமரையில் பூவிதழ் பூவிதழில் புன்னகை புன்னகையில் என்னவோ....
Song information
Singer: Jeyachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Nenjathai Allitha (1984) · Singer: P. Jayachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Jeyachandran
- Film / album: Nenjathai Allitha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali