Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Neengum podhil yengum nenjil Yedho saaralo Yedho saaralo Moongil modhi thendral pogum Podhu paadalo Podhu paadalo Male Part Dhooram kooda baaram yera Kaatril mounamo Otrai vaarthai sollum munbu Neram mudiyumo Male Part Nerungidum ennam varugaiyil Adhu vilagidum vindhai yenadi Kaigalil yaavum tharugaiyil Adhai izhanthidum nilaiyil naanadi Male Part Oru poovil vaazhnthidum Vaasanai maraiyudhae En uyiril oru vali Menmaiyaai niraiyudhae Male Part Kaanum kanavugal Vegamaai kalaiyudhae Sugamaana payanangal Mutkalaai kuthudhae Male Part Aruginil neeyum Irukkaiyilum nenjam Thanimaiyai unarudhae Pirinthidum endrum Therinthidum uravin Arimugam kodumaiyae Male Part Pazhagiya naatkal Thandha inbamo Azhagiya vaanavillai polavae Neengidum andha neram Vandhadhaalae Suvadugal indri neengidumo Male Part Poomazhai pola Undhan gnyabagam Theemazhai aaga Enna kaaranam Inivarum kaalam mella thaengumo Anubavam ondru kadandhu pogumo Male Part Pogum paadhai pogum Aana podhum vendumae Unai piriyum ellai thondrum varai Un paarvai neelumae Male Part Thirumbaamal sendridum podhum Un ninaivugal thirumbumae Nee illaadha podhum unnai Endrum virumbumae…virumbumae…virumbumae..
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில் ஏதோ சாரலோ ஏதோ சாரலோ மூங்கில் மோதி தென்றல் போகும் போது பாடலோ போது பாடலோ ஆண் : தூரம் கூட பாரம் ஏற காற்றில் மௌனமோ ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு நேரம் முடியுமோ ஆண் : நெருங்கிடும் எண்ணம் வருகையில் அது விலகிட்டும் விந்தை ஏனடி கைகளில் யாவும் தருகையில் அதை இழந்திடும் நிலையில் நானடி ஆண் : ஒரு பூவில் வாழ்ந்திடும் வாசனை மறையுதே என் உயிரில் ஒரு வலி மென்மையாய் நிறையுதே ஆண் : காணும் கனவுகள் வேகமாய் கலையுதே சுகமான பயணங்கள் முட்களாய் குத்துதே ஆண் : அருகினில் நீயும் இருக்கையிலும் நெஞ்சம் தனிமையை உணருதே பிரிந்திடும் என்றும் தெரிந்திடும் உறவின் அறிமுகம் கொடுமையே ஆண் : பழகிய நாட்கள் தந்த இன்பமோ அழகிய வானவில்லை போலவே நீங்கிடும் அந்த நேரம் வந்ததாலே சுவடுகள் இன்றி நீங்கிடுமோ ஆண் : பூமழை போல உந்தன் ஞாபகம் தீ மழை ஆக என்ன காரணம் இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ அனுபவம் ஒன்று கடந்து போகுமோ ஆண் : போகும் பாதை போகும் ஆன போதும் வேண்டுமே உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை உன் பார்வை நீளுமே ஆண் : திரும்பாமல் சென்றிடும் போதும் உன் நினைவுகள் திரும்புமே நீ இல்லாத போதும் உன்னை என்றும் விரும்புமே..... விரும்புமே..... விரும்புமே.....
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Plan Panni Pannanum (2020) · Lyricist: Niranjan Bharathi
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Plan Panni Pannanum
- Composer: Yuvan Shankar Raja