Roman script
Singers : Karthik and Shweta Mohan Music by : Vidyasagar Female Part Hmmm…mmm.. Hmmm…mmmm.. Hmm..mmm..mmm..mmm Female Part Neenda naal aanathu Nenjam oonjal aaduthu Vaan nila vanthathum Megam mella mooduthu Female Part Anbae nee ariyaamal En nenjam puriyaamal Konjamaai.. konjamaai.. Thirai pottu paarkkuthu Female Part Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….aaa…aaa…. Female Part Ahaaaaa……aaaa. Ahaaaaaa….aaaaa…. Male Part Nenjamae.. nenjamae.. Enna naanum seivathu Aayiram.. kaigalaal.. Unnai alla thonuthu Male Part Imaiyaaga vizhi moodi Siragaaga thalai kothi Thaaimaiyin.. thalaiviyai.. Thaalaatta thonuthu.. Male Part Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….aaa…aaa…. Male Part Neenda naal aanathu Nenjam oonjal aaduthu.. Female Part Hmmm…mmm.. Hmmm…mmmm.. Hmm..mmm..mmm..mmm Female Part Ennamo.. ennamo.. Ullam solla enguthu.. Sollavum.. vendumaa.. Vaarthai moochchu vaanguthu Female Part Oru pakkam panikaattru Marupakkam anal ootru Idhayamae.. Idhayamae.. Ithu enna vilaiyaattu.. Female Part Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….haaaaaa…. Ahaaa..aaaa….aaa… Aaaa…aaa….aaaa….
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : நீண்ட நாள் ஆனது நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது வான் நிலா வந்ததும் மேகம் மெல்ல மூடுது பெண் : அன்பே நீ அறியாமல் என் நெஞ்சம் புரியாமல் கொஞ்சமாய் கொஞ்சமாய் திரை போட்டு பார்க்குது பெண் : ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பெண் : ஆஹா ஆஆஆ ஆஹா ஆஆஆ ஆண் : நெஞ்சமே நெஞ்சமே என்ன நானும் செய்வது ஆயிரம் கைகளால் உன்னை அள்ள தோணுது ஆண் : இமையாக விழி மூடி சிறகாக தலை கோதி தாய்மையின் தலைவியை தாலாட்ட தோணுது ஆண் : ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆண் : நீண்ட நாள் ஆனது நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : என்னமோ என்னமோ உள்ளம் சொல்ல ஏங்குது சொல்லவும் வேண்டுமா வார்த்தை மூச்சு வாங்குது பெண் : ஒரு பக்கம் பனிக் காற்று மறுபக்கம் அனல் ஊற்று இதயமே இதயமே இது என்ன விளையாட்டு பெண் : ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஹா ஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஹா ஆஆஆ ஆஆஆ
Song information
Singers: Karthik and Shweta Mohan
Music by: Vidyasagar
Release information: From Thiruttu Payale 2 (2017) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Karthik and Shweta Mohan
- Film / album: Thiruttu Payale 2
- Composer: Vidyasagar