Roman script
Singer : Madhu Iyer Music by : Arrol Corelli Lyrics by : Priyan Female Part Haa..aaa..aaa..haaa..aaa.. Female Part Neeladho innum neeladho Nee ennum kaaranam Thaalaamal ingu naan yenga Nee thaanae kaaranam Female Part Vizhiyin araiyilae..ho Virumbi nuzhaigiren Vazhigal therinthumae..ae..ho Thirumba marukkiren Female Part Neeladho innum neeladho Ennai nee thaangum naazhigai thaano Urugum nodiyilae Naan uraindhu kidakkiren Female Part Haa..aaa…aaa…haa…aaa… Female Part Neevum imaigal Uyirin kadhavai keerum Thaazhai thirakkum Pathattram paravasam Merum tharunam Anaigal udaikka koodum Meela enakkum illai anubavam Pookkumo vervarai Podhumo paadhi ezhuthiya kavithai Female Part Nee en arugil Nerungi pagirum neram Idaiyil nigazhum Edhuvum un vasam Female Part Hoo ho oo ho o ho..(2)
தமிழ்
பாடகி : மது ஐயர் இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி பாடல் ஆசிரியர் : பிரியன் அர்ரோல் கோரோலி பெண் : ஹா...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ... பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ நீ என்னும் காரணம் தாளாமல் இங்கு நான் ஏங்க நீ தானே காரணம் பெண் : விழியின் அறையிலே..ஹோ விரும்பி நுழைகிறேன் வழிகள் தெரிந்துமே..ஏ திரும்ப மறுக்கிறேன் பெண் : நீளாதோ இன்னும் நீளாதோ என்னை நீ தாங்கும் நாழிகை தானோ உருகும் நொடியிலே நான் உறைந்து கிடக்கிறேன் பெண் : ஹா...ஆ...ஆ...ஹா...ஆ...ஆ... பெண் : நீவும் இமைகள் உயிரின் கதவை கீறும் தாழை திறக்கும் பதற்றம் பரவசம் நேரும் தருணம் அணைகள் உடைக்க கூடும் மீளா எனக்கும் இல்லை அனுபவம் பூக்குமோ வேர்வரை போதுமோ பாதி எழுதிய கவிதை பெண் : நீ என் அருகில் நெருங்கி பகிரும் நேரம் இடையில் நிகழும் எதுவும் உன் வசம் பெண் : ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ..(2)
Song information
Singer: Madhu Iyer
Music by: Arrol Corelli
Lyrics by: Priyan
Release information: From Kalaga Thalaivan (2022) · Singer: Madhu Iyer · Lyricist: Priyan · Music: Arrol Corelli
Explore this song
- Singer: Madhu Iyer
- Film / album: Kalaga Thalaivan
- Composer: Arrol Corelli
- Lyricist: Priyan